A1 Firstcopy

A1 Firstcopy

Share

27/04/2025

27/04/2025
26/04/2025

இன்றைய (26.04.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

26/04/2025

இன்றைய (26.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

25/04/2025

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் மறைவுக்கு சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு அஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

சேலம் குழந்தை இயேசு பேராலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நீண்ட வரிசையில் ஊர்வலமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெப பாடல்களை பாடியபடி வந்தனர் தொடர்ந்து பேராலய வளாகத்தில் போப் ஆண்டவரின் படத்திற்கு மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

25/04/2025

இன்றைய (25.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

Want your business to be the top-listed Media Company in Salem?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Salem