BEST Service Realty

BEST Service Realty

Share

Best Service Realty headed by Mr.SivaKumar is one of the rapidly growing organization in the realtor Industry whcih sticks to its motive as service orientation concentrating on Buying , selling and Rental specializations.

23/05/2026
14/05/2026

("S.சிவகுமார்"-நிறுவனர்- "பெஸ்ட் சர்வீஸ் ரியாலிட்டி" பற்றிய விவரம்):,..

"​பெர்சனாலிடி" என்பது நாம் வளர்த்துக் கொள்வது.. நான் சொல்வது வெளிப்புறத் தோற்றத்தை அல்ல.. ஒருவரது குணம் மற்றும் சுயமுன்னேற்ற பழக்கங்களைப் பற்றியது.. அந்த விதத்தில் சமீபத்தில் என்னை "'அட'" என்று வியக்க வைத்தவர் திரு : "S.சிவகுமார்".. "Best Service Realty" என்னும் நிறுவனத்தைத் துவக்கி Real estate துறையில் Buying, Selling, Rental போன்றவைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.. "லேடீஸ் ஸ்பெஷல் இதழ் படித்தேன். இதெல்லாம் நன்றாக இருக்கிறது" என்று பட்டியலிட்டு எனக்குக் கடிதம் எழுதியதுடன்,. நேரில் வந்து பார்த்து., இதழுக்கு 2 வருடங்கள் சந்தாவும் செலுத்திவிட்டுப் போனார் சிவகுமார்.. "செஞ்சியை" சேர்ந்தவர்.. "மிகவும் நாணயமானவர்.. "நேர்மையையும்" "உண்மையையும்" பெரிதும் நம்புபவர் என்பது இவருடன் பேசிய குறைவான நேரத்திலேயே தெரிந்தது.. "வெளிப்படையான இவரது வியாபார முறையும்",. "பணிவான பேச்சும்" நிச்சயம் இவரை பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும்..

"சென்னையில்" ரியல் எஸ்டேட் தொடர்பான உங்கள் தேவைகளுக்கு நிச்சயம் இவரை அணுகலாம்.
​Mobile : 94442 15263
​website: www.bestservicerealty.com

Want your business to be the top-listed Realtor/realty Service in Saidapet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No:132/48, Subramaniya Mudali Street, Chennai
Saidapet
600015