Pollachi FM
பொள்ளாச்சி FM வானொலி இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக தமிழில் உருவாக்கப்பட்டது.
வானொலி மீது பேரன்பு கொண்ட நேயர்கள் தங்கள் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடாக உருவாகியிருக்கும் இணைய வழி வானொலியே எமது பொள்ளாச்சி FM. நேயர்களின் இசைத் தேடலுக்கு தீர்வளிக்கும் வானொலியாகவும் பொதுசேவையாகவும் விளங்குவதோடு,
நமது தமிழர் மரபு, கலை, இசை, கலாச்சாரம், இலக்கியம், கிராமியக் கலைகள்,
03/08/2024
💐 உங்கள் அபிமான பொள்ளாச்சி பண்பலை ஆறாம் ஆண்டு நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவக்கம் இந்த நன்நாளில் உங்கள் அபிமான பொள்ளாச்சி பண்பலை வழங்கும் நண்பகல் 12 மணிக்கு இன்று நேயர்களின் கருத்துக்களோடு வலம் வரும் நேரலை நிகழ்ச்சி
🌹 சிறப்பு உங்கள் விருப்பம்👍
🌷 உங்களுடன் Rj மார்கபந்து🙏
25/01/2024
🙏இனிய காலை வணக்கம் 🙏
உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடு
இனிய காலை பொழுதின் ஆரம்பமாய்
பொள்ளாச்சி வானொலியின்
''தேன் காற்று" நேரலை 7.00am to 8.00am
www.pollachifm.com
இணைந்திருங்கள்...🇮🇳
அனைவருக்கும் இனிய
குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள் 🇮🇳
உங்களுடன் RJ தேவா 🎧🎙️🇮🇳
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Pollachi FM
Pollachi
642134