Physio PRIDE
17/10/2025
மூட்டு வலி குறைய வில்லையா? அதற்கு சரியான பயிற்சி கொடுத்து உங்கள் மூட்டுகளை பலப்படுத்தினால் வலி, வீக்கம், மூட்டு இறுக்கம் போன்ற பிரச்சனைகளை எந்த வித மருந்து, மாத்திரைகளும் இல்லாமல் குறைக்க முடியும்
Patient testimonial:
One last move against knee arthritis: consider non-surgical options to ease pain, swelling, and stiffness.
வயதானவர்கள் கால்களை பலமாக வைத்துக்கொள்ள இந்த பதிவில் உள்ள 3 உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம். கால்கள் பலவீனமாக இருந்தால் நடப்பது, உட்கார்ந்தால் எழுவது போன்ற சாதாரன விடயங்கள் கூட கடினமாகிவிடும். எனவே இந்த பதிவில் உள்ள பயிற்சிகளை தினமும் செய்து பயன்பெறுங்கள் நன்றி.....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Website
Address
Padi
600050