Be yourself

Be yourself

Share

30/06/2019

💗💗💗

30/08/2018

Follow on Instagram 👉

03/08/2018

Hi frnds romba naala kavithai podala Sry frnds



சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காதல்..??
மழைத்துளியால் சத்தமிடும்
மின்மினியாய் நான்..!!😍😍😍😍😍😍

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Madurai
625006