Velmuruga Mess
04/10/2021
#விநாயகர்புராணம் #காட்சி2- #இறைவனின்வருகை
*****இறைவனின் வருகை*****
நந்தி தேவரிடம் காவல் காக்க சொல்லிவிட்டு தனது தொழியர்களுடன் ஆனந்தமாக நீராடிக்கொண்டிருந்தார் அன்னை பார்வதி தேவி.
அவர்கள் அங்கே பல விதமான விளையாட்டுக்களிலும் திவ்ய நிகழ்வுகளை நினைவூட்டும் வண்ணம் சில நாடகங்களிலும் தங்களை ஈடுபடுத்தியவாறு உடன் குளித்து கொண்டு இருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் அவ்விடத்தில் சிவபெருமான் வருகை புரிந்தார்.
எவரும் உள்ளே வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் பற்பல ரசனை மிக்க விளையாட்டுக்களில் லயித்து கொண்டிருந்த அந்த தெய்வ நங்கைகள் திடீரென சிவபெருமான் வருகை புரிந்ததை கண்டதும் திகைத்து நின்றனர்.
உலக அன்னையான பார்வதி தேவி இறைவனை பார்த்து சிறுது பதற்றத்துடன் புன்னகைத்து வணங்கினார். இறைவனும் அன்னையை பார்த்த மகிழ்ச்சியில் சிரித்து உரையாடினார்.
பின்னர், பரம்பொருளான இறைவன் அன்னையின் தோழியர்கள் பக்கம் திரும்பி அவர்களின் வணக்கத்தை ஏற்று தமது இருப்பிடம் நோக்கி சென்று தியானத்தில் ஆழ்ந்தார்.
தொடரும்…
படித்ததற்கு நன்றி 🙏
https://uthamathathuvangal.wordpress.com/
02/02/2021
40% Off on Zomato
Velmuruga Mess, Arrapalayam, Madurai | Zomato Velmuruga Mess Madurai, Arrapalayam; View reviews, menu, contact, location, and more for Velmuruga Mess Restaurant.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the restaurant
Telephone
Website
Address
Sivanandam Salai
Madurai
625016
Opening Hours
| Monday | 1pm - 10:30pm |
| Tuesday | 1pm - 10:30pm |
| Wednesday | 1pm - 10:30pm |
| Thursday | 1pm - 10:30pm |
| Friday | 1pm - 10:30pm |
| Saturday | 1pm - 10:30pm |