S.Raj kumar
Official account of K.S .Raj Gonder Founder-Pudhiya Dravida Kalagam(P.D.K)-Kongu Nadu Vettuva Gounder Elaingar Nala Sangam-General Secretary-Member of Tamil Nadu Govt.
12/05/2026
இன்றைய தினம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்டமங்கலம் கிராமம் சேமங்கி அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதிய திராவிட கழக நிறுவன தலைவர், கொங்கு தளபதியார் கே எஸ் ராஜ் கவுண்டர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார், கொங்கு தளபதியார் அவர்களுக்கு உள்ளூர் பெரியோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது . புதிய திராவிட கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் சேமங்கி சண்முகவேல் மற்றும் தருண் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
06/05/2026
இந்திய திருநாட்டின் நல திட்டங்களின் முதன்மை முதல்வர் அவர்களை சந்தித்த தருணங்கள் ❤️❤️
29/04/2026
மைசூர் அரண்மனையில் கொங்கு தளபதியார் அவர்கள் 💚🤍💛
23/04/2026
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
நம் ஓட்டு ! நம் உரிமை !
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
46, Karuthipalayam, Thamaraipalayam, Kodumudi
Erode
638152