Color studio

Color studio

Share

Color studio is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured forever… It remembers little things, long after you have forgotten everything.

12/05/2019

களங்கம் இல்லாத, கபடம் இல்லாத, பாசமும், அன்பும் ததும்பும், என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழும் அன்னையை போற்றுவோம்.

Rhythm' 19 | Annual Day Celebrations | Nandha Engineering College | 29.03.2019 29/03/2019

https://youtu.be/Enkjv5xNE7Y

Rhythm' 19 | Annual Day Celebrations | Nandha Engineering College | 29.03.2019 Rhythm' 19 | Annual Day Celebrations | Nandha Engineering College | 29.03.2019

Photos from Color studio's post 06/07/2018

அருள்மிகு அந்தியூர் குருநாதசுவாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா
17.07.2018 புதன்கிழமை பூச்சாட்டுதல்
25.07.2018 புதன்கிழமை கொடியேற்றுதல்
01.08.2018 புதன்கிழமை முதல் வன பூஜை
08.08.2018 புதன்கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
11.08.2018 சனி கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
15.08.2018 புதன்கிழமை பால் பூஜை
ஆடி மாதம் 23-ந் தேதி (08.08.2018) புதன் மறு வன பூஜை என்னும் ஆடிப்பெரு தேர்த்திருவிழா முதல் நாள் காலை 10.00 மணிக்கு ஸ்வாமிகள் மகமேரு தேர்களில் ஸ்ரீ குருநாதஸ்வாமி வனம் செல்லும் அன்று முழுவதும் ஸ்வாமிகள் வனத்தில் தங்கி விசேடப் பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 11.00 மணிக்குமேல் ஸ்வாமிகள் மகமேரு தேர்களில் புறப்பட்டு விடியற்காலை புதுப்பாளையம் மண்டபத் திருக்கோவில் வந்து சேரும் 09.08.2018, 10.08.2018, 11.08.2018, 12.08.2018 ஆகிய நாட்களில் புகழ்பெற்ற குதிரை சந்தை மற்றும் புதுப்பாளையம் மஹா மண்டபத்தில் மின் விளக்கு அலங்காரங்களுடனும் விஷேட மேளக் கச்சேரிகளுடனும் சங்கீத உபன்யாசங்களுடனும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் பக்தகோடிகள் அனைவரும் திரளாக வருகைதந்து அருள் பெறுக..!

Want your business to be the top-listed Photography Service in Erode?
Click here to claim your Sponsored Listing.

Address


Erode
638052