ErodeMeditators
Erode Isha Yoga Information Center is an extension of it and offers classical yoga and meditation in its purest form.
05/12/2020
🍀🍀🙏🍀🍀🍀🙏🍀🍀
நாளை *காவேரி கூக்குரல் ஈரோடு*
_*மரம் நட விரும்பு*_
ஈரோடு குளூர் சிவலிங்கபுரம் கிராமத்தில்
திரு K.S. ராஜேஸ்வரன் அவர்கள் விவசாய நிலத்தில் 6.12.2020 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .
*மர ஆர்வலர்களும் பல தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்*
*உங்கள் கரங்கள் கொண்டு மரம் நடுவோம்*
1000 ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளது...
உங்கள் குடும்பத்தினர் நண்பர்களும் இதில் பங்கு கொண்டு *ஒரு மரமாவது உங்கள் கரத்தால் நடவு செய்ய அழைக்கிறோம்*.🌳🌱
*ஈஷா மரம் சார்ந்த விவசாயம்*
தொடர்புக்கு
+918438149648
🍀🍀🍀🍀🍀🍀🍀
https://maps.app.goo.gl/jcpTNhP8pabGR9KZ8
Location mark👆
Erode Building · Tamil Nadu 638115
நமஸ்காரம்,
*இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலை11:30 மணிக்கு சக்தி சலன கிரியா கேள்வி-பதில் வெபினார் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.*
*நாள்:* செப்டம்பர் 20, 2020
*நேரம்:* காலை 11.30 மணி
*பதிவு செய்ய:*
https://isha.co/SCK-Tamil
*குறிப்பு:*
(ஷுன்யா, சக்தி சலன க்ரியா பயிற்சி கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே)
03/05/2020
உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க நீங்கள் தயாரா...?
*ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு - தமிழில்...*
*கொரானா பாதுகாப்பு வீரர்களுக்கு இலவசம்*
_மருத்துவ துறை, காவல் துறை_
பதிவு செய்ய: isha.co/iyofree
பொது மக்கள் அனைவருக்கும் கட்டணத்தில் 50% சலுகை. ~1500/-~ *750/-* மட்டும்...
பதிவு செய்ய: isha.co/iyo50
மேலும் அறிய: Isha.co/IYO
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பினை வழங்கிடுங்கள்...
14/04/2020
*சத்குருவுடன் தன்னார்வத் தொண்டர்களுக்கான சந்திப்பு - ஆன்லைனில் இணைந்திடுங்கள்!*
*நாள்: நாளை, ஏப்ரல் 15, 2020*
*நேரம்:*
*மாலை 7:00 மணி - தமிழ்*
*isha.co/MeetWithSadhguruTamil*
_சத்குருவுடன் LIVE-ல் இணைவதை உறுதி செய்ய லிங்கில் பதிவு செய்யவும்:_
bit.ly/VolntrMeetWithSg
Sadhguru Meet With Volunteers (Tamil) Sadhguru Meet With Volunteers (Tamil) - 15th April 2020 ************************************************************************* ★ RECOMMENDED VIDEOS FOR YO...
Click here to claim your Sponsored Listing.
Contact the practice
Telephone
Website
Address
Erode
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 9pm |
| Wednesday | 9am - 9pm |
| Thursday | 9am - 9pm |
| Friday | 9am - 9pm |
| Saturday | 9am - 9pm |
| Sunday | 9am - 9pm |