In erode

In erode

Share

01/08/2024

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது, மேலும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்ற படுகிறது. அதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

23/07/2024

ஈரோடு கருங்கல்பாளையம் மகேந்திரன் ஹோட்டல் தீ விபத்து..
தீயணைப்பு துறையின் துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வந்து அனைக்கபட்டது..

Want your organization to be the top-listed Government Service in Erode?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Erode