Sri Rihaa Homemade Products
29/07/2025
Sri Rihaa - Homemade "HEALTH MIX" Powder.
40+ ingredients.
Manufactured & Marketed By,
Sri Rihaa Homemade Products.
🛍️🛍️🛍️ DM us for orders,
Contact : 9524465593 / 6381729060.
25/02/2025
நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்ஸ் நெறய பேருக்கு நல்ல சத்தான உணவா இருக்குது, குறிப்பாக குழந்தைகளுக்கு நம்ம ஹெல்த்மிக்ஸ் ரொம்ப சப்போர்ட்டா இருக்குதுன்னு வாங்கியவர்கள் உணர்ந்து சொல்வதை கேக்கும்பொழுது சந்தோசமாக இருக்கிறது.
நாற்பதிற்கும் மேலான பொருட்கள் சேர்த்தி தயாரிக்கப்படுவது நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த் மிக்ஸ்.....
இதில் பாரம்பரிய அரிசிகள், முழு தானியங்கள், பருப்புகள், சிறு தானியங்கள் என நாற்பதிற்கும் மேலான வகைகள் சேரும்.
ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்ஸ் சாப்பிடலாம், குழந்தைகளுக்கு எலும்புகள், தசைகள் வலுவாகும், குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நம்ம "ஶ்ரீ ரிஹா" ஹெல்த்மிக்சில் உள்ளது,பெரியவர்களுக்கும் உடல் சோர்வுருவதை தடுக்கிறது, எலும்புகள் தேய்மானத்தை தடுக்கிறது, தொடர்ந்து நம்ம "ஶ்ரீ ரிஹா" மிக்ஸ் எடுக்கும்பொழுது நாள் முழுவதும் சோர்வில்லாமல் இருக்கமுடியும்.
"ஶ்ரீ ரிஹா" ஹெல்த் மிக்ஸ் வேணும்ங்கறவுங்க கீழ இருக்க என்னோட நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்ங்க
☎️9524465593 / 6381729060(whatsapp or call )
.
17/02/2025
நாங்கள் மரச்செக்கில் ஆட்டிய தரமான எண்ணெய்களை உபயோகப்படுத்தி வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ, நலங்கு மாவு,
கற்றாழை,குப்பைமேனி, பப்பாளி , எழுமிச்சை, ஆரஞ்சு , பீட்ரூட், உருளை கிழங்கு , முல்தானி மெட்டி , clay soap , தக்காளி, வெட்டிவேர் , ரோஸ், ஆட்டு பால், மாட்டு பால், தேங்காய் பால் , charcoal போன்ற 22 வகையான இயற்கை குளியல் சோப்புகளை விற்பனை செய்து வருகிறோம்...
சிறப்பு அம்சங்கள் :-
1.தனித்தன்மை - Unique combination
2.ரசாயன கலவை இல்லை-No Chemicals
3.செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours
4.மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat
5.மிருக பரிசோதனை இல்லை-No Animal Testing
6.வாசனை திரவியங்கள் இல்லை- No Scented Perfumes
7.செயற்கை சாயம் இல்லை- No Artificial Essence
8.அரிய மூலிகைகள்-Rare Herbs
9.அத்தியாவசிய எண்ணைகள்-Essential Oils
10.இயற்கை மூலப்பொருள்கள்-Natural Ingredients
இந்த சோப்புகளை உபயோகப்படுத்தினால் நமது தோலில் உள்ள ஓட்டைகள் திறக்கப்பட்டு உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
எங்களின் சோப்புகள் தேவைப்படும் நண்பர்கள் எனது whatsapp number 6381729060
Any one need please whatsapp to my number(6381729060)...
12/02/2025
Pure & Natural cold pressed " SRI RIHAA GROUNDNUT OIL" has been extracted by chekku with using country groundnut seeds.
Manufactured & Marketed By,
Sri Rihaa Homemade Products.
🛍️🛍️🛍️ DM us for orders,
Contact : 9524465593 / 6381729060.
. .
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Gobichettipalayam
Erode
638452