ragusundar
ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டோம்!
இதயத்தில்,இரத்தத்தில் ஊறிய சின்னம் உதயசூரியன்…🌅🖤♥️
தமிழ்நாடு_வெல்லும் வெல்வோம்_ஒன்றாக!
11/04/2026
(10/04/2026) மாலை மயிலாப்பூர் அம்பேத்கார் மேம்பாலம் அருகில் சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதியில் சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் மயிலாப்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்தார்…🖤♥️
இதில் மயிலை கிழக்கு பகுதி இளைஞர் அணி சார்பில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டோம்🖤♥️🔥

03/04/2026
சென்னை தென் மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி இளைஞர் அணி சார்பாக தியாகராயநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அன்பு அண்ணன் அவர்களை நேரில் சந்தித்து இளைஞரணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்த போது…🖤♥️🫂💐💐
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dindigul