Doctor Fit Exercise Equipment

Doctor Fit Exercise Equipment

Share

26/09/2023

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலைக்கு வாங்கியவன்
இலட்சக்காரன்...!!
இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
நாங்கள் விளைவித்த நெல்லை,காய்கறிகளை ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
இப்படிக்கு:
விவசாய குடும்பங்கள்.

விவசாயிகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
இந்த பதிவை அலச்சிய படுத்தாதீர்
இது விவசாயியின் கண்ணீர் 😭😰😥 விவசாயிக்காக ஒரு விவசாயி.

விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய திட்டமிடுவோம் நண்பர்களே
நன்றி வணக்கம் நண்பர்களே.. ஷேர் செய்து விவசாயத்தை காப்போம்

Want your business to be the top-listed Beauty Salon in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


DOCTOR FIT EXERCISE EQUIPMENT, 100 Feet Road, Gandhipuram
Coimbatore
641012