ALAM Grilled Wraps
23/02/2021
சாப்பாடு...
இத பத்தி நம்ம மக்கள் கிட்ட
2 விதமான கருத்துகள் இருக்கு...
ஒண்ணு,
வாழத் தேவையான பல விஷயங்கள்ல சாப்பாடும் One of Things...
இது இவங்களுக்கான
கதை இல்ல...
இன்னோரு கூட்டம் இருக்கு,
அவங்களுக்கு,
அது தான் வாழ்க்க...
உயிர் மூச்சு...
சிலர்,
கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு,
ஏறாத கோவில் இல்ல,
வேண்டாத சாமி இல்லன்னு சொல்ற மாதிரி,
இந்த மக்களுக்கு,
தேடித் தேடி புடிச்சத Taste பண்றதுல ஒரு அலாதியான ஆசை எப்பயுமே இருக்கும்...
நண்பனோட பர்ஸ்லயோ, பாக்கெட்லயோ
கேக்காம 500,1000 எடுத்தா கூட வராத கோவம்,
அவன் சாப்பாட்ல கை வச்சா எங்க இருந்து வரும்ன்னே தெரியாது...
இப்படி,
இஷ்டப்பட்டத தேடித் தேடி சாப்புடுற உங்களுக்கான,
ஒரு தேடுதல் வேட்ட நடத்த சரியான ஒரு இடம் தான்,
இது,
Alam Grilled Wraps Ganapathy
சாப்பாடு அதான எல்லாம்...
Dragon Chicken ( which you can never ignore @ ALAM Grilled Wraps !!!
TASTY l FRESH l HEALTHY & that’s us!
Serving KOVAI l CHENNAI l TRICHY
Traditional Mediterranean Cuisine Since 2013
Online Delivery partner Swiggy & Zomato
For Franchise Enquiry, Visit: https://bit.ly/3ikGPgs
10/11/2020
Enjoy this IPL Final Match with our Food...
ALAM Grilled Wraps !!! TASTY l FRESH l HEALTHY & that’s us! Serving KOVAI l CHENNAI l TRICHY....
Traditional Mediterranean Cuisine Since 2013
Online Delivery partner Swiggy & Zomato
For Franchise Enquiry, Visit: https://bit.ly/3ikGPgs
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the restaurant
Telephone
Website
Address
Sathy Main Road, Ganapathy
Coimbatore
641006
Opening Hours
| Monday | 11am - 11pm |
| Tuesday | 11am - 11pm |
| Wednesday | 11am - 11pm |
| Thursday | 11am - 11pm |
| Friday | 11am - 11pm |
| Saturday | 11am - 11pm |
| Sunday | 11am - 11pm |