Virtual 2 Live App

Virtual 2 Live App

Share

Virtual 2 Live offers 360° property tours, shop listings, VR Education, Virtual Dhrisanam, Live Event Streaming, Free Photography Tools, Live Astrology, Matrimonial, VR 360 services & more - All in one dynamic platform for immersive virtual experiences. Virtual 2 Live is an innovative platform that brings real-world experiences into the digital realm, offering a diverse range of services to enhanc

11/12/2025

Transform Your Events into Virtual Experiences.💻✨
Your Event, Virtually Real.🕶️

Features of Virtual 2 Live:
➤ 360° Virtual Events
➤ Real-Time Live Access
➤ Instant Virtual to Live Connect
➤ Smart & Fast Bookings
➤ Multi-Category Platform
➤ Global Access, Anytime

Whether it’s a Birthday, Wedding, Corporate Event, or Festival, We Bring Your Vision to Life.

For More Information:
Call Us today 📞+91 83000 48296
Email: 📧 [email protected]
Visit: 🌐 virtual2live.com

DOWNLOAD VIRTUAL 2 LIVE APP, WE MAKE YOUR DREAM INTO REALITY.

22/01/2025

திருச்சி மொரைஸ் நகரில் சிவன் பார்வதி தரிசனம்!

இந்த நிகழ்வின் மிக முக்கிய காரணம்: திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்காக உருவாக்கப்பட்ட தலை வரலாறு பாடல். இந்த பாடலை எழுதியவர் திரு. பாலசுப்பிரமணியம் சக்திவேல், B.S. ராக்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் பாடலாசிரியர்.

ஜனவரி 11, 2025 அன்று திருச்சி மொரைஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பரதகலைஞர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

கலா மாஸ்டர், கொற்றவை தமிழ்சபை நிறுவனர் மடாதிபதி குருஜி சுரேந்திர ஸ்ரீ மகாராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்வின் அழகை கூட்டினர்.
சிவன், பார்வதி மற்றும் கணேசன் யானை தெய்வீக தோற்றம் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
இந்த நிகழ்வு IPWR - இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் குழு உலகசாதனையை ஆராய்ந்து அங்கீகரித்தது.
நாட்டிய பிரதாட்சணம் பாரம்பரியத்தின் மகிமையையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து தெய்வீக அனுபவத்தை வழங்கியது.
இந்த நிகழ்வு YouTube மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், Virtual 2 Live பிளாட்பார்மின் உதவியுடன்:

360 Virtual Reality வீடியோவாகவும்
உயர் தர புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்: இந்த நிகழ்வின் தெய்வீக தரிசனத்தின் அனைத்து புகைப்படங்களும் மற்றும் 360 டிகிரி வீடியோக்களும் Virtual 2 Live Android App மற்றும் https://virtual2live.com/ இணையதளத்தில் கிடைக்கின்றன.

மறக்க முடியாத தரிசனம்: Virtual 2 Live ஆப்பை இப்போது பதிவிறக்கி, இந்த தெய்வீக தரிசனத்தை பார்வையிட்டு, அனுபவங்களைப் பகிர்ந்து மகிழுங்கள்!

Nattiya Prathatchanam - Virtual 2 Live Weekends Offer

Exciting Offer for YouTube Subscribers & Virtual2Live Mobile App KYC Registered Users!
Share your YouTube subscription screenshot and complete your Virtual2Live app registration to receive direct links to photos and videos in your email inbox.

Subscribe to our YouTube channel for event and dance videos.
https://www.youtube.com/

Join our WhatsApp group for updates.
https://chat.whatsapp.com/G7i5D9GaG5D7nVsi3N4mms

How to watch Event photos and videos
https://youtu.be/de5wOfiYiJU

Play Store Link: -
https://play.google.com/store/apps/details?id=app.virtual2live.com&pcampaignid=web_share

Website: -
https://virtual2live.com/

Stay connected with us:
📞
8300048296
9606243852
6381126707

📱 WhatsApp:
8148232148
9606243852
6381126707

#திருச்சி #மொரைஸ் #சிவன்பார்வதிதரிசனம் #திருவானைக்காவல் #பரதகலைஞர்கள் #தெய்வீகதோற்றம் #நாட்டியபிரதாட்சணம் #360




































































































#360

Want your business to be the top-listed Photography Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Address


Thondamuthur
Coimbatore
641109