Pachapalayam

Pachapalayam

Share

31/03/2018

கோயம்புத்தூர் மாணவ மாணவியர்களுக்கான பொன்னான அரிய வாய்ப்பு.
தவறவிடாதீர்கள்.

நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ அல்லது உங்கள் நண்பர்களோ வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? BOSCH நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்றால் 100% வேலை வாய்ப்பு உறுதி.
கல்வி தகுதி: +2 தேர்ச்சி பெற்றவரகள்/பெறாதவர்கள், பட்டம் பெற்றவர்கள்/பெறாதவர்கள்.
இது இரண்டு மாத பயிற்சி வகுப்பாகும் - திங்கள் முதல் சனி வரை காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை. மதிய உணவு கொண்டு வர வேண்டும்.
BOSCH நிறுவனம்
Rs. 4000 மேலும் கல்வி துணை Rs 2500ம் ஒவ்வொரு studentக்கும் செலவிட தயாராக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் student செலுத்த வேண்டிய தொகை Rs. 500 மட்டும். தகுதி உள்ளவர்களுக்கு வேலை பெற்றுத்தருவது
பெரிய புண்ணியம். April 5th பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். குறைந்த இடங்களே உள்ளன. உடனடியாக கீழ்க்கண்டவற்றுடன் நேரில் வரவும்:
1. ஆதார் அட்டை
2. 2 புகைப்படம் (passport size)
3. கல்வி சான்றிதழ்
4. Rs. 500 fees.

கல்வி துணை
பேரூர் பச்சாபாளையம்
ஒர்க் ஷாப் பஸ் ஸ்டாப்
சக்தி நகர் வழி
கோவை. 641010.
9840039497
7708808510
9790372277

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Pachapalayam/Perur
Coimbatore
641010