KAMALA SAI TRUST
கண்ணுக்குத் தெரிந்த மனிதனுக்குச் செய்யும் சேவையை இறைவனுக்குச் செய்யும் உயர்ந்த சேவை சேவை செய்ய வாரீர்
இந்த சேவைக்கு உங்கள் நிதி வரவேற்கப்படுகிறது
Google pay number is
7358946489
16/04/2026
கமலா சாயி அறக்கட்டளையின் மூலம்
மே மற்றும் ஜூன் மாதங்களில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு ரயிலில் செல்ல விரும்புபவர்கள் உடனடியாக அழைக்கவும்.
சுற்றுலா செல்லும் கோயில்கள்
பயணத்தில் சீரடி, சனி சிங்கணாப்பூர், ரஞ்சன்காவ் கணபதி, பகவதி அம்மன் மற்றும் ஈஸ்வரன் கோவில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்...
என்றும் சாய் பணியில்,
Vinoth
+917358946489
06/04/2026
கமலா சாயி அறக்கட்டளை சார்பாக
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பத்மாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்குச் சுவையான வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது. 6-4-2026
இந்த உன்னதமான காரியத்திற்கு உதவிய பத்மாவதி அவர்களுக்கு இறைவன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழப் பிரார்த்திக்கிறோம். 🙏✨
உங்களுக்கான அழைப்பு: 🤝
உங்கள் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிற விசேஷங்களை முன்னிட்டு, ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்க நீங்கள் விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்...
📞. தொடர்புக்கு:
+91 7358946489
📍 கமலா சாயி அறக்கட்டளை (Kamala Sai Trust)
"பசிப்பிணி போக்குவதே சிறந்த தர்மம்!"
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
29A
Coimbatore
641030