Ulchemy

Ulchemy

Share

கருவிலிருந்து குருவரை / Karuvilirundhu Guruvarai: குழப்ப மனதும் குருவின் பதிலும் (Tamil Edition) 24/07/2021

எல்லா அறிவுக்கும் ஆதாரமானது, கேள்வி கேட்கும் கலைதான்.

ஒரு புத்தனுக்கு ஞானம் கிடைத்தது. எத்தனையோ சித்தர்களுக்கு ஞானம் கிடைத்தது. அந்த ஞானத் தேடலின் முதற்புள்ளி எது? எந்த பதிலும் புத்தனுக்கு ஞானத்தின் ஆரம்பமாக இருக்கவில்லை. நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவனைப் பார்த்ததும் சித்தார்த்தனுக்குள் ஒரு கேள்வி எழுகிறது. ‘மனிதர்களுக்கு ஏன் நோய் வருகிறது?’ முதியவர் ஒருவரைப் பார்த்ததும் ஒரு கேள்வி வருகிறது. ‘மனிதன் ஏன் மூப்படைகிறான்?’ பிணத்தையோ இறுதி ஊர்வலத்தையோ பார்த்ததும் ஒரு வினா? ‘மனிதர்களின் முடிவாக ஏன் சாக்காடு இருக்கிறது?’ இந்தக் கேள்விகளே சித்தார்த்தனை புத்தன் ஆக்கின.

ஞானத்தைக் கொடுப்பவை பதில்கள் அல்ல; கேள்விகள்தான் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. கேள்விகளைக் கைவிடுவது என்பது அறிவைக் கைவிடுவதற்குச் சமம். அறிவைக் கைவிடுவது என்பது இந்த வாழ்வையே கைவிடுவதற்குச் சமம்.

உங்களைப் போலவே வாழும் வெவ்வேறு உள்ளங்கள் எழுப்பிய கேள்விகள் இந்நூலில் உள்ளன. அந்தக் கேள்விகள் தங்களுக்கான விடைகளை இந்நூலில் கண்டடைந்திருக்கின்றன. இதே கேள்விகள் உங்களுக்கும் இருந்திருக்கலாம். இந்நூலின் விளக்கங்கள் உங்கள் வாழ்வின் பல்வேறு தருணங்களில் வழிகாட்டும் விளக்காக இருக்கும்.

இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள், என்னோடு நேரடியாக உரையாடுகிறீர்கள் என்று பொருள்.

தேவி இராஜமாதங்கியின் ஆசி உங்களுக்கு.

Download Link:- amazon.in/dp/B09B2LVZ7S

நன்றி!

கருவிலிருந்து குருவரை / Karuvilirundhu Guruvarai: குழப்ப மனதும் குருவின் பதிலும் (Tamil Edition) கருவிலிருந்து குருவரை / Karuvilirundhu Guruvarai: குழப்ப மனதும் குருவின் பதிலும் (Tamil Edition) eBook : Guru Mithreshiva: Amazon.in: Books

26/05/2021

Relationship is not something which you keep forever.
It is something which you enjoy out of freshness in this moment.
- Guru Mithreshiva

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dakshina Foundation, #723B 2nd Floor, Vennila Building, Yeso Bunk Near Anjaneyar Temple, Peelamedu
Coimbatore
641004

Opening Hours

Monday 6am - 7pm
Tuesday 6am - 7pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 7pm
Saturday 6am - 5pm