Thondamuthur Ravi
16/05/2026
கழக தலைவர், மாண்புமிகு தளபதி M. K. Stalin அவர்கள்
கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு Udhayanidhi Stalin அவர்களின் ஆணைக்கிணங்க,
மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு V.Senthilbalaji அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கோவை வடக்கு மாவட்டம்,
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், கரும்புக்கடை, காந்திபார்க், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதி கழகம் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் NR.கார்த்திகேயன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது..
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் - நிர்வாகிகள்,
கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்...
DMK - Dravida Munnetra Kazhagam
அனைவருக்கும் வணக்கம்..
மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டி
“திராவிடர் கழகம்” சார்பில்
இன்று (16.5.2026) சனிக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள
“மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில்”
அந்தந்த பகுதிகளில்
தி.மு.கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்க!
கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை...
மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது.
எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம்” 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம
” நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு,
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இடம்=ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,
காரமடை ரோடு, மேட்டுப்பாளையம்.
நேரம்=16-05-2026
மாலை 5 மணிக்கு
நன்றி!!!
ஆர்.எஸ்.பாரதி
அமைப்பு செயலாளர்
திமுக.
தொண்டாமுத்தூர் அ.ரவி
மாவட்ட கழக செயலாளர்
கோவை வடக்கு மாவட்ட திமுக.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Vaikaal Vali Road, Thondamuthur
Coimbatore
641109