Hello FM
07/06/2026
இந்த வார்த்தை ரொம்ப சின்னது… ஆனா அதை கேட்குறதுக்கும், சொல்லுறதுக்கும், ஏத்துக்குறதுக்கும்... பெரிய மனசு வேணும்.
அது ஒரு கல் மாதிரி. அடுத்தவங்க தூக்கி எறிஞ்ச கல்ல, நாம ஏன் தோள்ல சுமந்துட்டு நடக்கணும்?? அதனால மன்னிச்சுடலாம்.
இதோ வந்தாச்சு ஒரு superb வாய்ப்பு!
நம்ம நாகர்கோவில்ல விரைவில் துவங்கப்படவுள்ள, தமிழகத்தின் No.1 FM Radioவான ஹலோ FMன்
அடுத்த சூப்பர்ஸ்டார் RJவாக நீங்க ரெடியா ???
30/05/2026
ஹலோ எப்.எம்மில் கடந்த வியாழக்கிழமை (21.05.2026) ஒலிபரப்பான ‘’சொல்லிஅடி’’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பங்கேற்ற நேயர்கள் 26 ஆயிரம் ரூபாய் வென்றனர். வெற்றி பெற்றவர்களில் சென்னையை சேர்ந்த நேயருக்கு பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன் பரிசு வழங்கினார்.
இது வரை ஒலிபரப்பான 14 ‘’சொல்லி அடி’’ நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர்கள் வெற்றி பெற்றதுடன் 4 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுள்ளனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Hello FM, Malar Publications Ltd. No: 88 EVR Periyar Salai
Chennai
600084.
Opening Hours
| Monday | 9:30am - 6:30pm |
| Tuesday | 9:30am - 6:30pm |
| Wednesday | 9:30am - 6:30pm |
| Thursday | 9:30am - 6:30pm |
| Friday | 9:30am - 6:30pm |
| Saturday | 9:30am - 1am |