MAIRU

MAIRU

Share

07/07/2024

Dei Malayalathans, sonthama paatu pottu padam edunga da... Azhagiya Laila Song ah Thechu vachirukanga 😣😣

14/06/2024

"இப்பிரம்மாண்ட உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பசாங்குகள்" - விஜயகுமார் சம்மங்கரை

ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புகளுக்கான உரையாடல் நிகழ்வில், மிருக மோட்சம் தொகுப்பு குறித்து உரையாற்றவிருக்கிறேன். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்க...

Periyone Song - The Goat Life | Aadujeevitham | A.R. Rahman | Jithin Raj | Rafeeq Ahammed 21/03/2024

Periya Baai🙇

Periyone Song - The Goat Life | Aadujeevitham | A.R. Rahman | Jithin Raj | Rafeeq Ahammed A soulful melody, a heart-wrenching call to the Almighty seeking his infinite grace & expressing the longing for one's beloved. ...

13/03/2024

தர்பூசனி பழத்துல ரப்பர் போடுறது, கோக், பெப்ஸில மென்டாஸ் போடுறது, கலர் பேஸ்ட் மிக்ஸ் பண்ணி புது கலர் வர வைக்குறது, ஐஸ்கட்டி பலூன் மேல ரப்பர் பலூன் கட்டி உடைக்கிறது, பிலாஸ்டிக் பொருள எல்லாம் போட்டு ட்ராஷ் பண்றது, சோலார் டெத் ரேல பொருட்கள வச்சு உருக வைக்கிறது, கலர் கலரான பொருட்கள அழுத்துற மிஷன் கீழ வச்சு அது என்ன ஆகுதுன்னு பாக்குறது (இதுல பல வெரைட்டி இருக்கு), வித விதமான கத்திய வச்சு காய்கறி பழங்கள நறுக்குறது, பெரிய மீனையும் சின்ன மீனை பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் செஃப் நீட்டா கட்பண்றத பாத்து எச்சிய ஒழுக விடுறது, குழந்தைங்க விளையாடுறது, கார், பைக்குக்கு கலர் பெயிண்ட் அடிக்கிறது, மரத்த வெட்டி சிற்பம் செய்றது, ஆப்பிரிக்க ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்குறது, ஏ.எஸ்.எம்.ஆர் வீடியோஸ்ல இத மாரிதி இன்னும் 1000 ரக ரகமா வீடியோ இருக்கு. இதெல்லாம் டெய்லி 3,4 மணி நேரம் பாத்து நேரத்த கழிக்கிறவன் தாங்க 2கே கிட்டு.

என் தனிமையான இரவுகள்
சீனாக்காரன் சமையல் வீடியோக்களால் நிறைந்திருக்கின்றன.. ன்னா நாங்க கவுத எழுத முடியு.

11/03/2024

Christopher Nolan Deserved the Oscars. But not this year. Not When The Killers of the Flower Moon Released!

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai