TrickCuts
Casting Call: Short Film (Tamil)
புதியதாக எடுக்கப்போகும் குறும்படத்திற்காக திறமையான நடிகர்களைத் தேடுகிறோம். இதயப்பூர்வமான கதைக்கு பின்வரும் பாத்திரங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.
1. ஆண் (40 வயது)
2. பெண் (35 வயது)
3. பையன் (8 வயது)
Please Chat
Whatsapp Number : 9790292051
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, திறமைகளை கண்டுபிடிப்போம் என்று எதிர்பார்க்கிறோம்!
06/07/2021
கிளப்ஹவுஸ் சந்திப்பு :
படத்தொகுப்பில் அழகியல் எனும் ஒன்று இருக்குமாயின் அதைப்பற்றி உரையாடலாம்!
படத்தொகுப்பு என்பது என்ன? அதன் தேவை, அதன் அடிப்படை கோட்பாடுகள் என அத்தனையும் பேசலாம்!
https://www.clubhouse.com/club/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Address
Chennai