Vertical Progress

Vertical Progress

Share

https://www.verticalprogress.in is an LMS (e-learning) platform that offers variety of Affordable, Flexible & Simple courses.

29/06/2025

மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். மகிழ்ச்சி நிலையே தொடர்ந்து வாழும் காரணியாக உள்ளது. மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதற்கான காரணம், அது அவர்களின் மூளையை நலமாக வைத்திருக்கிறது. மகிழ்ச்சியான மனநிலை, வலி குறைப்பு, உறவு வலிமை, செயல்திறன் அதிகரிப்பு, மன அழுத்தம் குறைதல் ஆகிய நன்மைகளையும் தருகிறது..

தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும்போது, வாழ்க்கைத் திருப்தி அதிகரிக்கிறது, இது நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கும். மேலும், மகிழ்ச்சியானவர் சமூக உறவுகளை நன்றாக பேணுவார், அவரது செயல்திறன் மற்றும் சுயவிகாசம் உயரும். அதனால் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி அல்ல, அது நமது வளர்ச்சி, உடல் நலம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான விஞ்ஞான அடிப்படை தூணாகும்.

நீங்கள் தொடர்ந்து இன்பங்களை அனுபவித்து, மகிழ்ச்சியாக வாழ இந்த காணொளி உதவும்.

Home Loan (வீட்டுக்கடன்) good or bad? 25/03/2025

இது இளைஞர் மற்றும் பெற்றோருக்கான பதிவு:
பல இளைஞர்களுக்கு சொந்தவீடு கடனில் வாங்கலாமா? அல்லது வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாமா? என்ற குழப்பம் உள்ளது. இதற்கு காரணம், சோஷியல் மீடியாவில் வரும் முரண்பட்ட கருத்துக்கள். ஆனால் உண்மை என்ன?

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? வாருங்கள் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விவாதிப்போம்.

Home Loan (வீட்டுக்கடன்) good or bad? கடனை வாங்கி வீடு வாங்கலாமா? இல்லை வாடகை வீட்டில் வசிக்கலாமா? 🏡💰 | முழு விளக்கம்!உங்கள் சொந்த வீடு வாங்குவது நல்ல...

Want your school to be the top-listed School/college in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


9/6, 2nd Street, Subbaraya Nagar, Tiruneermalai Main Road, Chrompet
Chennai
600044