Tamilnadu Rains
வானிலை தொடர்பான அனைத்து செய்திகள் மற்றும் விரிவான தகவல்களை உங்களுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் எளிமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன்..!
நான் உங்கள் கோபிநாத்...!
30/05/2026
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!
மேலும் நாளை வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!
ஜூன் 1 முதல் தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் முற்றிலும் குறையும்..!
26/05/2026
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை நோக்கி வலுவான மழை மேகங்கள். வரும் நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்..!
09/05/2026
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது..!
இன்றும் நாளையும் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்..!
06/04/2026
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது..!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..!
திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது..!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Kumaran Kudil
Chennai
600097