V Raman Ravindran

V Raman Ravindran

Share

13/12/2025

ஆயிரம் முறை காட்டு கத்து கத்தினாலும் தமிழ்நாட்டில் உள்ள ஹிந்துக்கள் நாங்கள் மாற மாட்டோம். ஏன் தமிழகத்தில் RSS வளரவில்லை? ஏனென்றால் எங்களுக்குள் ஹிந்துக்கள் என்ற ஒற்றுமை வந்துவிட கூடாது என சுதந்திரம் பெற்ற நாள் முதல் அனைத்து திராவிட கட்சிகளும் அயராது உழைத்து ஹிந்துக்கள் மனதில் ஜாதியை மட்டுமே வேரூன்றி நிற்க வைத்துள்ளனர். இங்கு நாங்கள் ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கின்ற காரணத்தால் எங்களுக்கு மதப்பற்று கிடையாது. பிராமனன், கள்ளர், தேவர், வன்னியர், கௌண்டர், படையாச்சி, பத்தர், மோளக்காரர், செட்டியார், பிள்ளை, பட்டர், ஆதி திராவிடர், என்று மட்டும் தான் தெரியும், இப்படி பிரிக்கப்பட்ட அனைத்துமே ஹிந்து மதத்தில் உள்ள பிரிவுகள்தான் என்பதை மறந்து விட்டு உலா வருகிறோம். அதனால் ஹிந்துக்கள் அழியும் வரை இதனை புரிந்து கொள்ள மறுத்து திராவிட கட்சிகள் செய்யும் அரசியலுக்கு பலி ஆகிக் கிடப்போம். சரிதானே? #தமிழகம் #திராவிடம் #அரசியல் #மக்கள் #இந்துமதம்

30/01/2023

in அருமயான சிந்திக்க வைக்கும் ஒரு வசனம். கதை, திரைக்கதை, வசன கர்த்தாவுக்கு பாராட்டுக்கள்.

"அனைவரும் இந்நாட்டின் மன்னர்கள்"

எண்பது நம் நாட்டின் tag line. அப்படி இருக்க எதாவது நமக்கு தேவை என்றால் நாம் கடிதம் யாருக்கு எழுதினாலும் "தாழ்மையுடன்" என எழுத வேண்டிய அவசியம் என்ன?

குறிப்பு: அதிகாரிகளுக்கு அவர் பணிகளை சரி வர செய்ய கூட இந்த வார்த்தையை கூறிதான் எழுத வேண்டி உள்ளது.

Want your business to be the top-listed Event Planning Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Chennai
600017