Tamilanda Ramesh Cuts

Tamilanda Ramesh Cuts

Share

30/04/2026

POV: Ghibran & Karthik Netha Friendship Story ❤️ | Inikka Inikka Song!

| |
|

28/04/2026

“கண்ணதாசன்தான் ஹீரோ…” — ஏன் Ilaiyaraaja இப்படிச் சொன்னார் தெரியுமா?

சில பாடல்கள் கேட்கப்படுவதில்லை… அனுபவிக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட அதிசயங்களில் ஒன்று Then Sindhudhe Vaanam.

சில நொடிகள் மட்டும் வரும் ஒரு வரி… ஆனால் அந்த few seconds-லவே கவிதை என்ன, கற்பனை என்ன, தமிழ் என்னன்னு காட்டி விடுகிறார் Kannadasan.

அதனால்தான் இளையராஜா அவரை lyricist-ஆ பார்க்கலை…
Hero-வா பார்த்தார்.

ஏன்னா ஹீரோ என்றால் திரையில் வருபவன் மட்டும் இல்லை…
ஒரு பாடலை காப்பாற்றுபவன்.
ஒரு உணர்ச்சியை immortal ஆக்குபவன்.
ஒரு மொழிக்கு பெருமை சேர்ப்பவன்.

அதை கண்ணதாசன் செய்தார்.

“தேன் சிந்துதே வானம்” மாதிரி பாடல்களில்
ஒரு வரி கூட filler இல்லை.
ஒவ்வொரு சொலும் இசைக்கு போட்டியாக நின்றது.

அவரின் வரிகளில் காதல் இருந்தது.
தத்துவம் இருந்தது.
காமம் இருந்தது.
கடவுள் இருந்தார்.
மனிதன் முழுக்க இருந்தான்.

அதனால்தான் அவர் ஒரு lyricist இல்லை…
Lyricists-களின் Superstar. 🌟

அவர் பாடல்கள் கேட்கும்போது புரியும் —
சிலர் பாடல் எழுதுவார்கள்.
சிலர் வரலாறு எழுதுவார்கள்❤️

20/04/2026

MGR வரிகளை தளபதி விஜய் பாடியது ஏன்? Ennadhan Nadakum Song!

Comment Your Opinion about the Song

| | |

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Adyar
Chennai
6000021