SFD
04/01/2026
தொடர்ந்து, மீண்டும் மீண்டும் கடும் விமர்சனங்களையும், உறுதியான ஆதரவுகளையும் சம அளவில் பெற்று வரும் எமது வெளியீடுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை. மறுபதிப்புகளாகவும் வெளியானவை.
1. அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்.
2. நான் இந்துவாக இறக்கப்போவதில்லை.
3. ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
அரங்கு எண் 626.
Dalit Murasu காம்ரேட் பதிப்பக நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.
திராவிடர் தளம் SFD Kaattaaru
Dalit Murasu காம்ரேட் பதிப்பக நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.
Kaattaaru காட்டாறு
04/12/2024
புதுடெல்லியில் "The Right to Internal Reservation" நூல் வெளியீடு & குலத் தொழில் ஒழிப்பு தேசியக் கருத்தரங்கம். உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 ல் டெல்லி Constitution Club ல் நடைபெற உள்ளது. Dalit Camera தோழர் Raees Mohammed அவர்கள் தி.வி.க.தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு நடத்திய நேர்காணல் ஆங்கிலத்திலும் நூலாக வருகிறது.
துப்புரவைப் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து செய்து வரும் மக்களுக்காக வடமாநிலங்களில் பணியாற்றும் MSC என்ற அமைப்பும் SFD யும் இணைந்து நிகழ்வை நடத்துகின்றன. வட மாநிலத் தோழர்கள் அவசியம் வருக!
On International Human Rights Day, December 10, 2024, the Movement for Scavenger Community and the Students' Federation of Dravidians jointly hosting a National Conference on "End Manual Scavenging: Freedom from Caste and Caste-Based Occupations". It will be followed by the launch of the English book, "The Right to Internal Reservation," in support of subclassification of reservation for the oppressed among oppressed published by Kaattaaru Publications at the Constitution Club of India, New Delhi.
Date: 10/12/2024
Time: 03:00 PM
Venue: Speaker Hall Annexe, Constitution Club of India, New Delhi
Organised by: Movement for Scavenger Community and Students' Federation of Dravidians.
We look forward to your participation and support in advocating this important cause.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Government Estate, Wallajah Road, Chepauk
Chennai
600005