JRAM GROUP .

JRAM GROUP .

Share

Nutrilite From Amway | Amway Nutrition Products and Supplements 22/01/2022

நணங அனைவருக்கும் உங்களின் நலம் விரும்பி ஜெயராமன் பகிர்வது. நாம் நம் வீட்டில் TOUCH SCREEN MOBILE ,TV, FA N , MICXY , GRAINDER , சில வீடுகளில் AC , WASHING MACHINE , FRIDGE , BIKE , SCOOTER ,EB POWER LINE , இன்னும் ஒரு சில பெரிய வீடுகளில் CAR என்று மேலும் பல வசதிகள் வருவாய்க்கு ஏற்றவாறு வசதிகளை பெருக்கி கொண்டே போகிறோம். இவைகள் ரிப்பேர் ஆனால் சரிசெய்ய பார்ப்போம்...
இல்லாவிட்டால் அதற்கு பதிலாக புதிதாக வாங்கி விடுவோம்....சர்வீஸ் செய்கிறோம் . கார் , பைக் இன்சூரன்ஸ் போடுகிறோம்... ஆனால் இங்கே தான் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நம் உடல் ஆரோக்கியத்திற்காக சிந்தித்து செயல்படுங்கள்... ஏனென்றால் காலம் கெட்டு கிடக்குது நமக்கு தெரிந்தவர்கள் அனேகன் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். நம் உடல் ஆரோக்கியத்திற்காக மாதத்தில் ஒரு நாள் ஆரோக்கியத்திற்காக உங்கள் வருமானத்திற்கு ஏற்ற அளவு செலவு செய்தால் பிறகு கொடிய நோய்களால் ஏற்படும் இன்னல்கள் , பேரிய அளவில் ஆன செலவுகளில் மாட்டிக்கொண்டு வேதனை படக்கூடாது என்று சொல்ல வருகிறேன். இது " நோய் வருமுன் காப்போம் " என்ற ஆதங்கத்தில் ஞாபக படுத்துகிறேன்... தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் அன்பான நெஞ்சங்களே...
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.
www.Nutrilite.com
Jayaraman , A D S ,
DIRECT SELLING BUSINESS ,
NUTRILITE VITAMINS AND MENERALS DIETARY SUPPLEMENTS.
6000 ACRES OWN FARM LAND.
ABOVE 1000 SCIENTISTS.
70 ORGANIC LAB RESERCH CENTRE .
WHO RECAMENDED SUPPLEMENTS.
ICMR RECAMENDED HERBALS.
In INDIA. MADURAI
DHINDUKAL , NILAKOTTAI , PALLAPATTI VILLAGE
MANUFACTURING PLANT.

Nutrilite From Amway | Amway Nutrition Products and Supplements Nutrilite is the world's leading brand of vitamin, mineral, and dietary supplements. Learn what these products can do for you and contact an Amway IBO today.

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


VELACHERY MAIN Road
Chennai