DMK

DMK

Share

20/03/2025
20/03/2025

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதலமைச்சர் அவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு ரகுபதி அவர்கள், கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு Kanimozhi Karunanidhi MP அவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எம் அப்துல்லா அவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி சோமு அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களின் சார்பில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

26/09/2024

கழக முன்னோடிகளைக் கொண்டாடும் தி.மு.கழகம்!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் நடைபெற்ற தி.மு.கழகப் பவள விழாவில், 75 வயது நிரம்பிய கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் மற்றும் 60 வயதைக் கடந்த 1,000 கழக உடன்பிறப்புகளுக்குப் பொற்கிழியும் மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்!

Want your organization to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Address


Chennai