Spiritual Informations

Spiritual Informations

Share

07/09/2025

சடையானைச் சந்திர
னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை
யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர்
தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள்
காதென துள்ளமே.

திருவெண்ணியூர்
தேவாரம்

14/04/2025

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு விசுவாவசு வருட நல்வாழ்த்துக்கள்

11/04/2025

திருஅன்பில்.
ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் சமேத வடிவழகியநம்பி (ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்) பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை.

Want your place of worship to be the top-listed Place Of Worship in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Chennai
600001