News Local

News Local

Share

21/05/2026

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு K Selvaperunthagai அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

நியூஸ் லோக்கல் இணைய ஊடகத்தில் உங்கள் பகுதி செய்தி (அ) விளம்பரங்கள் வெளிவர 9360003959 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் Like | Share | Comment
| | | | | | | | | National Congress - Tamil Nadu

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Address


Chennai