Sri Raghavendra Swamy Temple
23/06/2023
ௐ ஶ்ரீம் ௐ
*ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல்....*
இவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும், தினமும் நவநாயகர்களை வணங்கி...
1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.
2. திதியைக் கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.
4. யோகத்தைக் கூறுவதால் வியாதி குணமாகும்.
5. கரணத்தைக் கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.
*தினமும் காலையில் ஒருமுறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.*
* 💐 * 💐 * 💐 * 💐 *
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர்,
Cell: 8939466099
Visit: www.DrArunRaghavendar.com
Mail: [email protected]
* 💐 *
-Panchangam-and-Planetary-position
Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer
* 💐 *
For join with us...
https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/
* 💐 *
For more info visit us at http://www.drarunraghavendar.com/latest-update/-/1680?utm_source=facebookpage
23/06/2023
ௐ ஶ்ரீம் ௐ
அர்த்தமில்லா ஆசைகளும், தேடலில்லா தேவைகளும், குறிக்கோளில்லா வாழ்க்கையும், ஒருவரை ஏழையாக்கும்.
கடந்து வந்தப் படிகளை உடைக்காதீர்கள்;
ஒருவேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது..! காலம் கொடியது... நண்பா!
குனிந்துக் கொடுக்கத் தொடங்கி விட்டால்,
நிமிர விடாது இந்த சமூகம்!
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில்!
வெற்றி நிச்சயம்!
* 💐 * 💐 * 💐 * 💐 *
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர்,
Cell: 8939466099
Visit: www.DrArunRaghavendar.com
Mail: [email protected]
* 💐 *
-Panchangam-and-Planetary-position
Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer
* 💐 *
For join with us...
https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/
* 💐 *
For more info visit us at http://www.drarunraghavendar.com/latest-update/-/1678?utm_source=facebookpage
23/06/2023
கந்த சஷ்டி கவசம் -
பொருள் - 51
#கந்த_சஷ்டி_கவசம்
ௐ ௐ ௐ
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
* 💐 *
பொருள்:
குருபரன் = சிவபெருமானுக்கு குருவாகி நின்று உபதேசித்த கந்தபிரானை
பழநிக் குன்றினில் = பழநி மலையில்
இருக்கும் = எழுந்தருளி இருக்கும்
சின்னக் குழந்தை = சிறிய பாலகனின் திருவுருவில் விளங்கும் முருகக்கடவுளின்
சேவடி போற்ற = சிவந்த பாதங்களைத் துதிக்க
* 💐 *
எனை = என்னை
தடுத்து ஆட் கொள்ள = தகாத வழியில் போகாமல் தடுத்து ஆட்கொள்ளும்படி
என் தனது உள்ளம் = அடியேனுடைய மனத்தில்
மேவிய = எழுந்தருளி இருக்கும்
வடிவு உறும் = அழகிய
வேலவ = வேலாயுதபாணியே!
போற்றி = உனக்கு நமஸ்காரம்!
(தொடரும்)
நன்றி:
திரு. அமிர்தம் சுந்தரநாதபிள்ளை,
திரு. இமயவரம்பன்
* 💐 * 💐 * 💐 * 💐 *
KANDA SASHTI KAVASAM
Meaning - English Translation - 51
ௐ ௐ ௐ
guruparan palani kundrinil irukkum
chinna kulanthai sEvadi pOtri
yenai thadu thaatkola yendrana thullum
mEviya vadivurum vElavaa pOtri
* 💐 *
And who is my teacher on the Palani Mountain,
My salutations to the feet of Small baby of Palani,
Who has occupied my mind, So that I am always His...
Salutations to the Skanda with the Vel...!
Courtesy: Chandra
* 💐 * 💐 * 💐 * 💐 *
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர்,
Cell: 8939466099
Visit: www.DrArunRaghavendar.com
Mail: [email protected]
* 💐 *
-Panchangam-and-Planetary-position
Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer
* 💐 *
For join with us...
https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/
* 💐 *. For more info visit us at http://www.drarunraghavendar.com/latest-update/-/1675?utm_source=facebookpage
21/06/2023
கந்த சஷ்டி கவசம் -
பொருள் - 51
#கந்த_சஷ்டி_கவசம்
ௐ ௐ ௐ
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
* 💐 *
பொருள்:
குருபரன் = சிவபெருமானுக்கு குருவாகி நின்று உபதேசித்த கந்தபிரானை
பழநிக் குன்றினில் = பழநி மலையில்
இருக்கும் = எழுந்தருளி இருக்கும்
சின்னக் குழந்தை = சிறிய பாலகனின் திருவுருவில் விளங்கும் முருகக்கடவுளின்
சேவடி போற்ற = சிவந்த பாதங்களைத் துதிக்க
* 💐 *
எனை = என்னை
தடுத்து ஆட் கொள்ள = தகாத வழியில் போகாமல் தடுத்து ஆட்கொள்ளும்படி
என் தனது உள்ளம் = அடியேனுடைய மனத்தில்
மேவிய = எழுந்தருளி இருக்கும்
வடிவு உறும் = அழகிய
வேலவ = வேலாயுதபாணியே!
போற்றி = உனக்கு நமஸ்காரம்!
(தொடரும்)
நன்றி:
திரு. அமிர்தம் சுந்தரநாதபிள்ளை,
திரு. இமயவரம்பன்
* 💐 * 💐 * 💐 * 💐 *
KANDA SASHTI KAVASAM
Meaning - English Translation - 51
ௐ ௐ ௐ
guruparan palani kundrinil irukkum
chinna kulanthai sEvadi pOtri
yenai thadu thaatkola yendrana thullum
mEviya vadivurum vElavaa pOtri
* 💐 *
And who is my teacher on the Palani Mountain,
My salutations to the feet of Small baby of Palani,
Who has occupied my mind, So that I am always His...
Salutations to the Skanda with the Vel...!
Courtesy: Chandra
* 💐 * 💐 * 💐 * 💐 *
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர்,
Cell: 8939466099
Visit: www.DrArunRaghavendar.com
Mail: [email protected]
* 💐 *
-Panchangam-and-Planetary-position
Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer
* 💐 *
For join with us...
https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/
* 💐 *. For more info visit us at http://www.drarunraghavendar.com/latest-update/-/1674?utm_source=facebookpage
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Plot No. 364, Mambakkam/Medavakkam Main Road, TNHB Quarters, Sithalapakkam
Chennai
600126