guhanbuilders

guhanbuilders

Share

20/12/2020

அனைவருக்கும் வணக்கம். GUHAN BUILDERS AND PROMOTORS PRIVATE LIMITED., நிறுவனம் தனது 12‌வது ஆண்டினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து 13வது ஆண்டில் கால்பதித்து உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையிலும் நம் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஐயா திரு. A. விவேகானந்தன் அவர்களின் பிறந்ததினத்தை, நிறுவனத்தின் 'FOUNDER'S DAY' தினமாக போற்றும் வகையிலும், நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்கும் "SALES AND MARKETING" பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கவும், 27.12.2020 அன்று "EXPECT THE BEST 2021" என்ற மாபெரும் ஒரு நாள் பயிற்சியை சென்னை, MMDA METRO-வில் அமைந்துள்ள "ஐஸ்வர்யா மஹாலில்" காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த உள்ளோம். சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் முனைவர் "சொல்லின் செல்வி" திருமதி.இ.சா.பர்வின் சுல்தானா அவர்களும் , எழுத்தாளர், பேச்சாளர் TALENT FACTORY - இயக்குனர் திரு. சுரேகா சுந்தர் அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கின்றோம்.

Want your business to be the top-listed Realtor/realty Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chennai
600###