Athur Veda Patasala
SRI CHATHURVEDHA VIDHYA GANAPATHI TRUST (Athur Veda Patasla) was established in 2012 with the Divine Grace of Sri Jagadguru Kanchi Acharyas and the blessings of the parents of the founder Sri R.
06/07/2022
ஶ்ரீமான் சுவாமிநாதன் Swaminathan Sellasundaram அண்ணா அவர்கள் நமது பாடசாலை குழந்தைகளுக்கு நிறைய அக்ஷராப்யாசத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இன்று நேரில் வந்து அளித்தார்...
முக்ய குறிப்பு:- அலுவலக பணியின் மத்தியில் நான் தேவை என்று தெரிவித்ததும் உடனே வந்து வாங்கி கொடுத்து சென்றார்...
அவரின் மனம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது..
மேலும் அண்ணா செங்கல்பட்டு வாசியாக தற்பொழுது இருபது மேலும் சிறப்பு...
20/05/2022
*ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேத ஷாஸ்த்ர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு*.
*Mob: 9884402624 and 9363110424*
*ஸ்ரீ மஹா பெரியவா சரணம்*🙏🏻
நமது ஆத்தூர் வேத பாடசாலையில் நேற்று ஸ்ரீ இராஜகோபால், ஸ்ரீமதி பானுமதி, (பாண்டிச்சேரி) தம்பதியரின் ஆயுஷ்ய ஹோமம் நிகழ்ச்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
🚩நமது வேத பாடசாலையில் அனுதினமும் புண்ணிய, பாரம்பரிய சுப நிகழ்வுகள் ஆஸ்தீகர்களின் பங்களிப்புடன் பாடசாலையின் சார்பிலும், கிருஹஸ்தர்களின் குடும்ப சார்பாகவும் நடைபெற்று வருகின்றன. 🚩
*இதே போல் தாங்களும் நமது பாடசாலையில் உபநயனம், ஷஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், தங்கள் குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் வருஷ ஆயுஷ்ய ஹோமங்கள், வித்யாரம்பம், கோ பூஜைகள், வேத பாராயணங்கள், இதர ஹோமங்கள் மற்றும் பிற புண்ணிய, பாரம்பரிய சுப வைபவங்களை, வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் வேத சப்தம் முழங்கிக் கொண்டும் மஹான்கள் பலர் வருகைகளாலும், ஆசீர்வாதங்களாலும் மிகவும் பவித்ரமான ஸ்தலமான நமது வேத வித்யாஸ்தானத்தில், எண்ணிக்கையில் மிக மிக அதிகம் கொண்ட வேத வித்யார்த்திகள் மற்றும் நமது தேசத்தித்திய பாரம்பர்யம் மிக்க கோ மாதாக்களின் சமீபத்தில், பூரணமாக அத்யயணம் மற்றும் அத்யாபனம் செய்துகொண்டு நித்யம் பாராயணம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மஹா பண்டிதர்களால் மிகுந்த ஸ்ரத்தையுன் நடத்தப்பட்டு தங்களின் குடும்ப நிகழ்வுகளைக் கொண்டாடி மிகுந்த ஸ்ரேயஸ் மற்றும் ஆத்ம சந்துஷ்ட்டி அடைய வாரீர் என அழைக்கின்றோம்* !!
என்றும் தெய்வீக பணியில்.....
R.காமகோடி மற்றும் வித்யாஸ்தானதின் சக குழுவினர்
SCVG-VSMV, ஆத்தூர்.
Website:www.athurvedapatasala.com
*Mob:9884402624 and 9363110424*
01/04/2022
Suprabhatham. *Happy to share our Plans for 2022-23 academic year.*
https://youtu.be/u6ndUKHGbWU
Request you to please go thru' this 2 minutes Video in conjunction with that of Athur Patashala's 2021-22 Performance Overview shared y'day.
Probably, ours is the only Vidyasthan who formally publishes an yearly plan with you, well ahead.
By far, with His grace and with all your support, we have been standing by them.
Transparent sharing with our key stakeholders, especially YOU, helps us reinforce our commitment level over the cause undertaken to excel.
Also, we strongly believe, a carefully drafted plan sets us the direction to move.
Being in public domain, this is an honour to take you into our stride and share with you every forward step of ours.
Pranams to our Guru Parampara.
In divine service.... *Kamakoti R, Team SCVG, Athur Chengalpattu TN. Mob: 9884402624 and 9363110424*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Krishna Garden Layout, Athur Village
Chengalpattu
603101