Math Emperor

Math Emperor

Share

All the courses are taught by Ontario Certified High School Teacher.

07/11/2026

ஒன்றாரியோ உயர்தரப்பாடாசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியரினால் நடாத்தப்படும் பிரத்தியேக கணித வகுப்புக்கள்.
🚀 SUMMER MATH SUCCESS STARTS HERE!

📚 Ontario-Certified Math Teacher
👨‍🏫 Small Group In-Person Classes
📍 New Seaton, Pickering

✅ Grade 3–8 Math Foundations
✅ Grade 9 MTH1W & EQAO Prep
✅ Grade 10 MPM2D
✅ Grade 11 Functions (MCR3U)
✅ Grade 12 Advanced Functions (MHF4U)
✅ Calculus & Vectors (MCV4U)
✅ Data Management (MDM4U)
✅ Grade 11 & 12 Physics
✅ Java • Python • C++

🎯 Build confidence before September
🎯 Catch up, keep up, or get ahead
🎯 Proven strategies and personalized support

⚡ Limited Summer Spaces Available

📞 416-821-9591
📧 [email protected]
🌐 www.mathemperor.ca

MathEmperor















Pickering

07/04/2026

📚 🇱🇰 GCE O/L கணிதம் – இலவச ஆன்லைன் வகுப்புகள்! 🇱🇰

🎯 GCE O/L கணிதத்தில் உயர்ந்த பெறுபேறை நோக்கி தயாராகுங்கள்!

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் முற்றிலும் இலவச Zoom வகுப்புகளில் கலந்து கொண்டு உங்கள் கணித அடித்தளத்தை வலுப்படுத்துங்கள்.

🗓 வகுப்பு நேரம்:
🇨🇦 கனடா: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 10:00 – 11:30 (EDT)
🇱🇰 இலங்கை: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 7:30 – 9:00 (SLST)

✅ GCE O/L முழுப் பாடத்திட்டம்
✅ கடந்தகால வினாத்தாள் & மாதிரி வினாத்தாள் பயிற்சி
✅ எளிய முறையில் கருத்து விளக்கம்
✅ பரீட்சை நுட்பங்கள் மற்றும் மதிப்பெண் பெறும் உத்திகள்
✅ வாராந்திர மதிப்பீடு மற்றும் முன்னேற்ற கண்காணிப்பு

🎁 வகுப்புகள் முற்றிலும் இலவசம்!
இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால் இன்று பதிவு செய்யுங்கள்.

👨‍🏫 திரு. ஜெ. நந்திவர்மன் (BSc, BEd, OCT)
Ontario Certified Teacher (Canada)

📞 416-821-9591
📧 [email protected]
🌐 www.mathemperor.ca

📢 உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள். ஒரு மாணவனின் எதிர்கால வெற்றிக்கு உங்கள் பகிர்வு உதவலாம்!

#கணிதம் #இலங்கை

Want your school to be the top-listed School/college in Pickering?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Pisces Trail
Pickering, ON
L1X0P7

Opening Hours

Monday 5pm - 9pm
Tuesday 5pm - 9pm
Thursday 5pm - 9pm
Saturday 5pm - 9pm