QWA
19/08/2025
*QWA Scholarship 2025/26*
Assalamu Alaikum
We are pleased to announce that applications are now open for the Qatar Weligama Association Scholarship 2025.
📌 This scholarship is for needy students who are studying:
• O/L
• A/L
• University
• Professional / Technical courses
🗓️ *Closing Date: 31.08.2025*
" THIS TIME WE ARE TARGETING APPLICATIONS ONLY FROM WELIGAMA"
Apply online through the link below 👇
🔗 https://qwaweligama.com/scholarship/
For further details kindy contact:
• Haris Haj - +974 33557448
• Mishfak Sir - 0770666867
03/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…
அன்னபின் கத்தார் 🇶🇦 வாழ் வெலிகம உறவுகளுக்கு!
QWA இனால்—நமது உறவினைப் பலப்படுத்தும் நோக்கில்—வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சி இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.
📅 நாள்: 13.03.2025 (வியாழக்கிழமை)
📍 இடம்: Old Airport Park
⏰ நேரம்: மாலை 5:00 மணி
இப்புனித ரமழான் மாதத்தில், இறை அருளும், சகோதரத்துவ உறவும் வளரும் நம் வருடாந்திர இப்தார் நிகழவிற்கு தங்களை உளமாற அன்புடன் அழைக்கிறோம்!
உங்கள் வருகை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரின் பங்கேற்பும் இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கச் செய்யும்.
📌 தயவுசெய்து முன்கூட்டியே தங்களது வருகையினை உறுதிப்படுத்தவும்.
இதன் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய உதவியாக இருக்கும்.
ஜஸாக்குமுல்லாஹு கைரா …
Click here to claim your Sponsored Listing.