PickMe Trincomalee

PickMe Trincomalee

Share

01/12/2023

Pickme இல் உங்கள் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய வேண்டுமாயின்
075 128 2637 என்ற இலக்கத்தை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்..

09/11/2023

#திருகோணமலையில் நடைமுறைக்கு வருகின்றது PickMe இன் அதிரடி சேவைகள். நீங்களும் உங்கள் வாகனங்களை பதிவு செய்ய இன்றே விரைந்திடுங்கள்..

👉நீங்கள் செய்ய வேண்டியவை....

❤உங்கள் வாகனத்தின் முன்பக்கம் (Front view) , கரை (side view) , உட்பக்கம் (interior)
❤உங்கள் வாகன அனுமதி பத்திரத்தின் முன்பக்கம், பின்பக்கம் (license)
❤உங்கள் வாகன காப்புறுதியின் முன்பக்கம் (insurance)
❤உங்கள் வாகனத்தின் வருமான உத்தரவுப்பத்திரத்தின் முன்பக்கம் (Tax)
❤உங்களது புகைப்படம் (Driver's photo)

ஆகியவற்றை (075 128 2637) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வாட்ஸாப் ஊடாக அனுப்பி இன்றே உங்கள் வாகனங்களை PickMe யில் இணைத்திடுங்கள்.

07/11/2023

இப்போது #திருகோணமலை நகரிலும் PickMe சேவையை பெற்றிடலாம்.

அதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் Pick Me ஆப்ஸை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் Profile உருவாக்கி, வாகனத்தை Book செய்து உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள்.

Want your organization to be the top-listed Government Service in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Trincomalee
Trincomalee
31000