Rameshwaran
24/02/2026
திக்வா புயல் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“ திக்வா புயலின் “மண்சரிவினால் பாதிப்புக்குள்ளாகி உயிர் நீத்த சுமார் 60ற்கும் மேற்பட்ட கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட “ரம்பொட கம “ பகுதியை சேர்ந்தவர்களை நினைவு கூர்ந்து 2026.02.23 அன்று “ரம்பொடை கம “ பகுதியில் அஞ்சலி செலுத்தப்படது .
மேலும் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை ஆராதனைகளும் இடம்பெற்றது .
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் மற்றும் கெக்கிராவ, மந்தாரம் நுவர ,ரம்பொடை ஆகிய பகுதி விகாரைகளை சேர்ந்த பிக்குமார்கள், கொத்மலை பிரதேச சபை உப தலைவர் சண்முகதாஸ் , உறுப்பினர்களான புண்ணியமூர்த்தி, கமலதாசன் , கொத்மலை பிரதேச வாசிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
#மலையகம்
08/11/2025
இன்றைய தினம் தனது பிறந்த தினத்தை கொண்டாடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்பி Jeevan Thondaman அவர்களுக்கு எனது இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று எந்நாளும் மக்களின் நலனுக்காக செயற்பட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
| #மலையகம் |
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Talawakele