NE Narrative

NE Narrative

Share

28/05/2026

இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திலிருந்து கனிமமணல் - சுண்ணக்கல் அகழப்படவுள்ளமைக்கு எதிராகவும், பொதுமக்கள் வாழிடங்களை அபகரித்துக் காற்றலைகள் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிராகவும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்திரு மார்க்கஸ் அடிகளார் ஆற்றிய உரை #சுற்றுச்சூழல் #காலநிலைமாற்றம் #பூநகரி #கிளிநொச்சி #இயற்கைவளம்

28/05/2026

இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திலிருந்து கனிமமணல் - சுண்ணக்கல் அகழப்படவுள்ளமைக்கு எதிராகவும், பொதுமக்கள் வாழிடங்களை அபகரித்துக் காற்றலைகள் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிராகவும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்திரு வசந்தன் அடிகளார் ஆற்றிய உரை #சுற்றுச்சூழல் #காலநிலைமாற்றம் #பூநகரி #கிளிநொச்சி #இயற்கைவளம்

28/05/2026

இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திலிருந்து கனிமமணல் - சுண்ணக்கல் அகழப்படவுள்ளமைக்கு எதிராகவும், பொதுமக்கள் வாழிடங்களை அபகரித்துக் காற்றலைகள் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிராகவும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.அப்போராட்டத்தில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள் ஆற்றிய உரை #சுற்றுச்சூழல் #காலநிலைமாற்றம் #பூநகரி #கிளிநொச்சி #இயற்கைவளம்

Photos from NE Narrative 's post 28/05/2026

இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேராவில், கிராஞ்சி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமத்திலிருந்து கனிமமணல் - சுண்ணக்கல் அகழப்படவுள்ளமைக்கு எதிராகவும், பொதுமக்கள் வாழிடங்களை அபகரித்துக் காற்றலைகள் அமைக்கப்படவுள்ளமைக்கு எதிராகவும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்முகமாக வடமாகாணத்தைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

படங்கள் - NENARRATIVE

28/05/2026

நயவஞ்சகத்தனத்தோடு நல்லிணக்கமும் வரும் #இறுதியிரா #கவிதை

27/05/2026

இறைவனும் பொய்த்த நாட்பொழுது #இறுதியிரா #கவிதை

26/05/2026

தலையாட்டி முன்னாலே விலையாச்சு பல உயிர்கள் #இறுதியிரா

22/05/2026

இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. ஓரினத்தின் வலி, வாழ்க்கை மற்றும் எல்லாமும். #இறுதியிரா

21/05/2026

இன்று சர்வதேச தேநீர் தினமாகும். இந்நாளில் இத்தீவில் மலையக தமிழ் மக்கள் தேயிலை உற்பத்திக்காக உரமாக்கப்படும் வரலாற்றை நினைவிற்கொள்வோம். #மலையகம்

21/05/2026

அந்த காலையில் தான் கதிரவும் உதிக்கவில்லையே..! #இறுதியிரா

20/05/2026

தமிழர் வரலாற்றையே தன் கவிதையில் சொன்ன தங்கை. #இறுதியிரா

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Address

Uduvil South, Chunnaham
Jaffna
4000