Sujee Rental Car

Sujee Rental Car

Share

Sujee rental offers you low prize, great service and new vechicles hybrid car rental stations are where you need them in city centers, Trip, wedding service, official needs

Photos from Sujee Rental Car's post 06/10/2023

Sujee_Travels

யாழ்ப்பாணம் இருந்தும் மற்றும் AIRPORT இருந்தும் 24 HOURS × 7 DAYS சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்..

* 24HOUR AIRPORT PICKUP & DROPING
* AC / NON AC VEHICLE
* COLOMBO TO JAFFNA
* DAILY TICKETS SERVICES

[ 0761068578 ]

21/04/2023

FOR HIRE ----: ☎️ 0761068578

கொழும்பு/விமான நிலையம் மற்றும் நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் பயணம் செல்ல காத்திருக்கும் நண்பர்கள்,சகோதர உறவுகள் அனைவரும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் சௌகரிகமான ஆசன வசதியுடன் குளிரூட்டப்பட்ட வாகனத்தில் உங்கள் பயணங்களை மேற்கொள்ள எங்களை அழையுங்கள்.

Photos from Sujee Rental Car's post 23/02/2023

யாழில் இருந்து உங்களது அனைத்து விதமான பிரயாண தேவைகளுக்கும்.
விமானநிலையம், கொழும்பு செல்பவர்களுக்கு வாகனம் ஒழுங்கு செய்து தரப்படும்
0761068578 ( Anojan )

29/03/2022

யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையின் எந்த ஒரு இடத்திற்கும் சென்று வரலாம்.
விமானநிலையம், சுற்றுலா மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் சேவைகள் உண்டு.
0761068578

17/12/2021

எமது நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட எமது வாடிக்கையாளர்கள் , ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது இவ் 2ம் ஆண்டு நிறைவு நாளில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு எமது எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல் வடிவம் கொடுத்து எமது நிறுவனத்தை உலகறியச்செய்து கடந்த 2ஆண்டுகளில் தன்னிகரற்ற நிறுவனமாக்கி யாழ்பாணம் தொடங்கி பிரமாணித்து நிற்கும் எமது நிறுவனம் சார்பாக எமது அனைத்து ஊழியர்களுக்கும் உங்களுடைய தன்னிகரற்ற உழைப்புக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் Rental Car நிறுவனம் இன்றைய நன் நாளில் பெருமிதம் கொள்கின்றது

Want your business to be the top-listed Autos & Automotive Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

No 43 Kalikovilady Thirunalvely East Jaffna
Jaffna
0000