My Native - Palaikkully
A nation contributing to the growth of the literacy and lifestyle of the people and nearby villages thereof.
10/04/2026
#ஜனாஷா_அறிவித்தல்
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ
மன்/ மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஜப்பார் காலமானார்.
அன்னார் உசன் பீவி உடைய அன்பு கணவர் ஆவார்.
அன்னார் அன்ஸார், காசிம், கனீபா, ஜன்னத்தும்மா, மர்ஹுமா ஹியாத்தும்மா ஆகியோரின் சகோதரும் ஆவார்.
அன்னார் அஸ்லம் , மர்ஹும் இஹ்சான், அஜிவாஸ், அசீஸ், ஹனீஸா, மற்றும் சமீம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, பிழைகளை மன்னித்து, அவனது உயரிய சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.
தகவல்: மகன் அஸ்லம்
09/04/2026
Hisam Hisam
Sports Society - Palaikkully
*Musali Premier league - 2026*
*Season 03*
Profile No : 014
Name : KR.HISAM
GN Division : PALAIKKULI
🏏 வெற்றி உங்கள் கையில் தான்!
இப்போதே பதிவு செய்து உங்கள் பயணத்தை தொடங்குங்கள்!
https://forms.gle/KUwfWhPb7j5hcjrLA
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Sammanthurai
152