Mtm Gallery

Mtm Gallery

Share

நினைவுகளின் களஞ்சியம்;
பாரினிலே சத்தியம் ஓங்க;
நித்தம் புது உறவுகளைத் தேடுது;
வாழ்க்கைத் தத்துவம் உணரும் யுத்தப்பதிலே;
நானும் ஓர் வித்தகனாய் தேடல் தொடருது!❤🌟💚

ALWAYS BE HAPPY !

23/05/2025

வெள்ளிக்கிழமையில் முக்கியமாக ஓத வேண்டிய துஆ
❤️🧡💛💚💙💜💗🌟🌹

23/05/2025

வெள்ளிக்கிழமை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திப்பதற்காக ஒரு முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்....

எமதுயிர் பிரியும் முன்னே உங்கள் தரிசனம் வேண்டும் ஹபீபே...
*صلى الله عليه وآله وسلم*✨🤍

நினைவூட்டல்... මතක් කිරීමක්...

اللَّهمَّ صلِّ وسلِّم وبارك على النَّبي الأمِّي ، سَيِّدِنا محمد المختار، وعلى آلِهِ الأطهار، وأصحابه الأخيار . اللَّهمَّ صلِّ وسلِّم وبارك على خاتمِ النَّبيين، وسيِّدِ المرسلين، و إمامِ المتقين، المبعوثِ رحمةً للعالمين، شفيعِ الأُمَّة، و كاشِف الغُمَّة، ومُجلِي الظُّلمة..

வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ﷺ) அவர்களின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்..

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
❤️🧡💛💚💙💜💗🌟🌹

23/05/2025

வெள்ளிக்கிழமை ஸலவாத் ஓதுவதின் மகிமை
❤️🧡💛💚💙💜💗🌟🌹

19/05/2025

குர்ஆன் என்ற கடல்
❤️🧡💛💚💙💜💗🌟🌹

23/04/2025

உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தின் மீது ஸலவாத் ஓதுவோம்

❤️🧡💛💚💙💜💗🌟🌹

19/04/2025

🌹நபிநேசம் வைத்தவர்களாலேயே அந்நாளில் பதில் கூறமுடியும்🌹

நபி(ஸல்) அவர்களின் ஷபாஅத்தை பெறும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக 🤲 ஆமீன்

❤️🧡💛💚💙💜💗🌟🌹

11/04/2025

கஷ்டத்திலும்,கவலையிலும்,போர் அச்சத்திலும் வாழ்ந்தாலும் கூட எவ்வளவு பேணுதலான மக்கள்.
❤️🧡💛💚💙💜💗🌟🌹

24/02/2025

❤️🧡💛💚💙💜💗🌟🌹

22/02/2025

மூஸா அலைஹிஸ் ஸலாம்
அவர்களின் ஆஸா கோல்.
❤️🧡💛💚💙💜💗🌟🌹

22/02/2025

8+3ஆ அல்லது 20+3ஆ தராவீஹ்? புத்திசாலிக்கு ஒரு ஹதீஸ் போதும்

11 ரக்அத் என்று வரும் ஹதீஸை தவறாக புரிந்த குழப்பம் தான் இது
❤️🧡💛💚💙💜💗🌟🌹

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Colombo