UPSC Notes

UPSC Notes

Share

Photos from UPSC Notes's post 07/01/2025

RRB NTPC 65 மாதிரி தேர்வுகள் ஆட்சியர் சார்பில் டெஸ்ட் பேட்ச் மாணவர்களுக்கு பகிரப்பட்டது..

வருகிற குரூப் D, NTPC தேர்வுகளில் தரமான ஆங்கில மற்றும் தமிழ் வழி கேள்விகள் பெறுவதற்கு ஆட்சியர் கேள்வி டெஸ்ட் பேஜில் இணைந்து கொள்ளுங்கள்.

Call 9500399670

₹555

29/07/2024

TNPSC, UPSC முதன்மைத் தேர்வு பயிற்சி :-

அனைவருக்கும் முதற்கண் வணக்கம்..

ஆட்சியர் கல்வி சார்பில் வருகிற குரூப் 1&2 மற்றும் upsc முதன்மைத் தேர்வுக்கு பயிற்சியுடன் கூடிய மாதிரி தேர்வை அறிமுகப்படுத்துகிறோம்..

🪔280 தலைப்பின் கீழ் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று பக்க குறிப்புகள் இருந்தால் போதும் உங்களால் தேர்வில் எந்த கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்க முடியும்

🪔 தேர்வுக்கு முன்பாகவே வரக்கூடிய கேள்விகளை நன்கு அறிந்து அதற்கான பதில்களை தயார் செய்து கொள்ள முடியும்..

🪔 முதன்மைத் தேர்வு என்பது மனப்பாடம் செய்யும் தகவல் சில இருந்தாலும் முழுக்க முழுக்க முழுக்க புரிந்து எழுதுவது.. அதற்கான தெளிவான காணொளி வகுப்புகள் பகிரப்படும்

🪔 முதன்மைத் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் மிகத் தெளிவான முறையில் கொடுக்கப்படும் (english /Tamil)

🪔 நேரலையில் மாதிரி தேர்வுகளும், வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்..

🪔 சிறந்த விடைத்தாள்கள் பகிரப்படும்..

🪔 UPSC , TNPSC இரு தேர்வையும் ஒன்றாக எழுதலாம்.. ஒரே தலைப்பின் கீழ் தயார் செய்யலாம் . எத்திக்ஸ் பாடம் உட்பட..

🪔 காணொளி வாயிலாக எழுத்துப் பயிற்சி கொடுக்கப்படும்..

🪔 விடைத்தாள்களே நீங்களே சரிபார்த்துக் கொள்ள தெளிவான வழிகாட்டல் கொடுக்கப்படும்..

🪔 Upsc 35 வருடக் கேள்விகள், TNPSC 25 கேள்விகளை நன்கு ஆய்வு செய்து வினாத்தாள்கள் கொடுக்கப்படும்..

🪔 தேர்வில் வரும் கேள்விகள் முழுக்க முழுக்க ஆட்சியர் கல்வி மாதிரி தேர்வுகளில் இருந்து மட்டுமே அமையும்...

🪔 பொதுவாக தனியார் பயிற்சி நிறுவனங்கள் 15000 முதல் 1,50,000 வரை கட்டணம் வசூல் செய்கிறார்கள்..

🪔 ஆட்சியர் கல்வி இந்த பயிற்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடத்த திட்டமிட்டுள்ளோம்..

🪔அதற்கு தங்களுக்கு வேண்டிய குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இன்னும் ஒரு சில பணிகளுக்கு பின்புறமாக தொடர்ந்து வேலை செய்கிறார்கள்..

🪔 வணிக நோக்கமற்ற முறையில் இந்த பயிற்சி மற்றும் மாதிரி தேர்வை சிறப்பாக நடத்துவதற்கு மிகக் குறைந்த கட்டணம் *₹1800* நிர்ணயம் செய்துள்ளேன்..

🪔 உங்களது அனைத்து காணொளி வகுப்புகள், குறிப்புகளை https://www.aatchiyarclass.com/ இணையதளத்தில் பெற முடியும்.

🗣 மாதிரி தேர்வுக்கான கட்டணம் ₹1800 செலுத்துவதற்கு
கீழே உள்ள லிங்க் பயன்படுத்தவும்.

razorpay.me/

அல்லது

9500399670 எண்ணிற்கு
Gpay, phonepe, Paytm ஏதேனும் ஒன்றில் கட்டணம் செலுத்திவிட்டுஅதை

*9500399670 என்ற நமது ஆட்சியர் கல்வி எண்ணிற்கு ஸ்க்ரீன் ஷாட் செய்யவும்..*

அதன் பின் உங்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பிரத்தியேக குழுவில் இணைக்கப்படுவீர்கள்..

🖋️ *வெறும் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி...*

🖋️ விரைவில் இணைந்திடுங்கள்

🖋️ வகுப்பு ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்

🖋️ வகுப்பு தொடங்கும் தேதி ஆகஸ்ட் 2,

பயிற்சியில் இணைய கடைசி தேதி *ஆகஸ்ட் 4* ..

விரைவில் இணைந்திடுக..

தொடர்புக்கு +919360466107

ஆட்சியர் கல்வி .

Want your school to be the top-listed School/college in Tenkasi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

TENKASI
Tenkasi