Jansi Rani Kitchen
05/10/2024
புரட்டாசியின் 3வது சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபட வேண்டும். இந்த நாள் நவராத்திரியுடன் இணைந்து வருவதுடன், இதற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. அதனால் சில குறிப்பிட்ட முறையில் பெருமாளை வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் பெருகும். பெருமாளின் அருளால் துன்பங்கள் அனைத்தும் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் புரட்டாசி 3வது சனிக்கிழமை! புரட்டாசி #puratasisaturday
30/09/2024
அனுபவித்த துன்பங்களை மறந்து விடு
அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே
இனிய காலை வணக்கம்!