Astro Divine

Astro Divine

Share

Photos from Astro Divine's post 20/05/2022

ராகு கேது செவ்வாய் களத்திர தோஷம் பரிஹார ஸ்தலம்:
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும்.

கட்டடக் கலை பாணி: திராவிடக் கட்டிடக்கலை

ஊர்: கொடுமுடி

தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி

பாடல் வகை: தேவாரம்

புராண பெயர்(கள்): திருப்பாண்டிக்கொடுமுடி

மாவட்டம்: ஈரோடு

Want your business to be the top-listed Business in Perundurai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Perundurai