Meenaakshi Ramasamy Polytechnic College
M.R.Rahunaathan., Correspondent
N.R.Karthikeyan., Managing Director
S.SivaSankar., Principal
20/05/2026
மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
DME, DEEE, DECE, DCSE, DCIVIL
இலவச பேருந்து வசதி
இலவச புத்தகம் & சீருடை
இலவச விடுதி வசதி
முதல்தலைமுறை பட்டதாரிக்கு 50%கல்விகட்டணத்தில் சலுகை.
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஏதேனும் ஒரு டிகிரி படித்து முடிக்க 5 வருடங்கள் ஆகும். ஆனால் பாலிடெக்னிக்கில்
படித்து முடித்த மூன்று ஆண்டுகளில் 20-25ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு.
இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டணமில்லாத வளாக நேர்காணல் மூலம் பணி நியமனம்.
மேலும் தொடர்புக்கு:
9994713129
7639593666
https://www.facebook.com/share/1CLzioRyav/
https://www.instagram.com/meenaakshiramasamy_polytechnic?igsh=Y2xpbGxlcWM1amJ5
https://wa.me/c/917639593666
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்
05/02/2026
23 மாணவர்களுக்கு மூன்றாம் கட்ட பணி நியமன ஆணை-
தத்தனூர் எம்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் கட்டமாக வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் நடைபெற்றது.
வேலை வாய்ப்பு வளாக நேர்காணலில் - நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலர் N.G.புருஷோத்தமன் கலந்து கொண்டார்.
எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சார்ந்த MECHANICAL, EEE, & ECE துறைகளைச் சார்ந்த மொத்தம் 23 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு
எம்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம் ஆர் இரகுநாதன், இயக்குனர் முனைவர் ஆர்.ராஜமாணிக்கம் மனிதவள மேம்பாட்டு அலுவலர் N.G.புருஷோத்தமன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
வேலைவாய்ப்பு வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களை எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் என்.ஆர் கார்த்திகேயன் முதல்வர் எஸ்.சிவசங்கர் வாழ்த்தினர்.
வேலைவாய்ப்பு பணி நியமனம் தொடர்பான முகாம் ஏற்பாடுகளை
எம்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.தர்மராஜ் தலைமையில் அனைத்து இருபால் பேராசிரியர்களும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்
25/01/2026
37 மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பணிநியமன ஆணை-MRC
தத்தனூர் எம்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் நடைபெற்றது.
வேலை வாய்ப்பு வளாக நேர்காணலில் RANE MADRASI LIMITED நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலர் எம்.மாதவன் கலந்து கொண்டார்.
எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சார்ந்த MECHANICAL, EEE, , துறைகளைச் சார்ந்த மொத்தம் 37 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு
எம்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம் ஆர் இரகுநாதன், இயக்குனர் முனைவர் ஆர்.ராஜமாணிக்கம் மனிதவள மேம்பாட்டு அலுவலர் எம்.மாதவன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
வேலைவாய்ப்பு வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களை எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் என்.ஆர் கார்த்திகேயன் முதல்வர் எஸ்.சிவசங்கர் வாழ்த்தினர்.
வேலைவாய்ப்பு பணி நியமனம் தொடர்பான முகாம் ஏற்பாடுகளை
எம்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.தர்மராஜ் தலைமையில் அனைத்து இருபால் பேராசிரியர்களும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்
#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி
#அரியலூர்மாவட்டம்
Contact the university
Telephone
Website
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |