Pa Ranjith Fans Club
19/04/2026
நானும் புத்தரின் வார்த்தைகளிலேயே அடைக்கலம் அடைகிறேன். நீங்களே உங்களை வழி நடத்துங்கள். உங்கள் பகுத்தறிவை உங்களுக்கு அரணாக்கிக் கொள்ளுங்கள். அடுத்தவரின் அறிவுரைகளுக்குச் செலி சாய்க்காதீர்கள். அடுத்தவருக்கு கீழ்ப்படியாதீர்கள். உண்மையாக இருங்கள். உண்மையின் பின் நில்லுங்கள். எதற்காகவும் உங்களை ஒப்புக் கொடுத்துவிடாதீர்கள். புத்தருடைய இந்தச் செய்திகளை மனத்தில் இருத்திக் கொள்வீர்களேயானால் உங்கள் முடிவு தவறாகப் போகாது. இது உறுதி.
-பாபாசாகேப் அம்பேத்கர்
Want your business to be the top-listed Media Company in Madurai?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Madurai