Jayakumar

Jayakumar

Share

08/08/2025

நம்ப ஆளுங்க திருவனந்தபுரம் வந்த F35ய ஏதோ பெருசா பண்ணி இருக்கானுங்க.. இல்லாட்டி அது 37 நாள் கிளம்ப முடியாம நின்னு இருக்குமா.. அதை யாருமே இங்கிலாந்தின் போர் விமானம்னு சொல்ல, ஆனா அதை உலகமே அமேரிக்காவின் எப் 35 ன்னு தான் சொல்லுச்சு.. அது இந்தியாவுல பட்ட அசிங்கத்த பாத்த பல நாடுகள் F35 அ வாங்காம, வேண்டாம்னு சொல்லிடுச்சு, அந்த கடுப்பு அமேரிக்காவுக்கு நம்ம மேல..
அதுக்கு முன்னாடி பாகிஸ்தான் நூர்கானில் உள்ளது அமேரிக்க ஏர்பேஸ்னு தெரிஞ்சும் ஆப்ரேஷன் சித்தூர் சண்டைய சாக்கா வச்சி அமேரிக்காவின் அதி நவீன வான் தடுப்பு சாதனங்களை நாசம் பண்ணி அந்த விமானதளத்துள ஏதோ பெட்ரோல் கினறு தோன்டறா மாதிரி பெரிய ஓட்டைய போட்டு வச்சிட்டானுங்க நம்ம ஆளுங்க, அதேட இல்லாம அங்க சும்மா அப்பாவி தனமா நின்னுகிட்டு இருந்த சில எப் 16 விமனத்தை ரெண்டா பொளந்து வச்சிட்டானுங்க.. அதுமட்டுமில்லாமல், நம்ம விமனத்தை வானத்துல சும்மா தொட்டு பாக்க வந்த எப் 16 விமானம் 3க்கு மேல ரஃபேல் பயன்படுத்தாம நம்ப அஸ்திரா ஏவுகணைவச்சி ஒடைச்சு தூக்கி எரிஞ்சு இருக்கானுங்க.. இந்த பழைய கடுப்பும் டிரம்புக்கு ஏறிகிச்சு..
அதுக்கு மேல சண்டை நடந்தா மொத்த அமேரிக்கா ஆயுதமும் இந்தியாகிட்ட சந்தி சிரிச்சுடும்ன்ற நிலையில, டிரம்ப், ஆசீம் மூனிர் கிட்ட ,"நீ இந்தியா கிட்ட கிரானாமலையில அணு ஆயுதம் லீக் ஆகுது, அதனால போர நிறுத்துங்க",ன்னு கெஞ்ச சொல்லி, போர நிருத்துன கிரடிட்ட உலகம் முழுக்க எடுத்துக்கலாம் ன்னு பாத்தா.. இந்த ராகுல் பய வேற பாராளுமன்றத்துல "டிரம்ப் போர நிறுத்தினேன்னு பொய் சொல்லறார்னு" சொல்ல சொல்லி உயிர எடுத்தான். அவன் அரசியல் தாங்க முடியாம நம்ப ஜெய்சங்கர் எங்களுக்கு அமேரிக்காவுல இருந்து எந்த போன்காலும் வரல , வேணும்னா எங்க கால் ஹிஸ்ட்ரிய பாருங்கன்னு உலதத்துக்கு சொல்ல. அவ்வளவு தான் போர் நிறுத்திய ஹீரோ இமேஜ்ல இருந்த டிரம்ப் உலக அளவுல ஜீரோவா ஆயிட்டாரு..
ஒரு வேளை இந்த ராகு..ல் பய பாராளுமன்றத்துல அப்படி உறண்டை இழுக்கலைன்னா பிரச்சனை 25 சதவீத வரியோட போய் இருக்கும்...
இந்த எல்லா கடுப்பும் சேர்ந்து தான் உடனே 25 சதவீத வரியே ஏத்தி மொத்தம் 50 சதவீத ஆக்கினாரு..
இதை நம்ப தலைமை சங்கி தன் நாட்டுக்கு மைலேஜா மாத்தா, "அமேரிக்கா மரபணு மாற்ற பட்ட விவாசாய பொருளை எங்க தலையில கட்டபாக்குது"ன்னு ஒரே போடாய் போட, இப்ப உலகமே அமேரிக்காவ பாத்து பயப்பட ஆரம்பிக்குது.. அவ்வளவு பெரிய இந்தியாவையே, அமேரிக்கா இந்த பாடு படுத்துதுன்னா நம்மள என்ன பாடு படுத்தும்னு பல நாடுகள் யோசிக்க ஆரம்பிக்குது..
நம்ப குடுத்த தைரியத்துல பிரேசிலும், கனடாவும் கூட இப்ப அமேரிக்காவ எதுக்குது.. நேத்து 11 நாடுகள் டாலர பயன்படுத்த போறதில்லைன்னு சொல்ல ஆரமிச்சிடுது.. இன்னும் கொஞ்ச நாளுக்கு அமேரிக்க டலர ஒன்னும் பண்ண முடியாதுன்னாலும்.. அமேரிக்காவின் டாலர் வீழ்ச்சி துவங்கிடுது...
இப்ப குட்டி நாடுகளெலாம் அமேரிக்காவ பாத்து பயந்து தங்களுக்கு, சீனாவும், இல்லாத அமேரிக்காவும் இல்லாத ஒரு பாதுகாப்பான நண்பன் வேண்டும்னு நினைக்க ஆரம்பிச்சுடுது.. இப்ப அந்த நாடுகளுக்கு எல்லாம் இந்தியா தான் முதல் சாய்ஸா இருக்கு.. ரஷ்யா, இந்தியா வுக்கு நல்ல நண்பனா இருக்கிறதால இந்தியா கிட்டே போன டபுள் புரொடைக்ஷன்னு நினைக்குது.. ஏற்கெனவே அர்மீனியா, பிலிப்பைன்ஸ் வியட்னாம் நம்ப பின்னாடி இருக்கு, நேத்து பிரேசிலும் நமக்கு தூது விட்டிருக்கு..கனடா நிச்சயம் பகைய மறந்து நம்ப கிட்ட வரும்போல தெரியுது.. ஆக உலகின் நம்பிக்கைகுறிய நாடா நம்ப இந்தியா மாறிகிட்டு இருக்கு..
நாங்க நாரதர் கலகத்தையே நண்மையில முடிச்சவங்க,டிரம்ப்_பப்பு போன்ற சில லூ..சு பச...ங்க கலகத்தை நன்மையில மாத்த மாட்டோமா என்ன ??

Want your public figure to be the top-listed Public Figure in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Madurai