Coimbatore Events Official
The page is maintained by the team coimbatoreevents.info, and all the post which is listed in this page is legally credited to the web site www.coimbatoreevents.info
08/10/2025
🟢 “Unlimited Biryani – Just ₹110!”
🟢 “At Almass Kabab House”
🟢 “And many more dishes available!”
🟢 “Location: Kuniyamuthur, Opp. to KJ Hospital”
🟢 “For queries: +91 89173 48197”
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.
புனித ரமலான் திருநாளை முன்னிட்டு ‘இன்ஷா அல்லாஹ்’ தமிழ் திரைப்படம் கோவையில் வெளியாகிறது.
முழுக்க கோயமுத்தூரில் மட்டும் படமாக்கப்பட்ட , எளிய முஸ்லீம் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் தமிழ் திரைப்படம் இது.
9 சர்வதேச திரைப்பட விழா விருதுகளையும் , 30 சர்வதேச திரைப்பட விழா அங்கீகாரத்தையும் பெற்றுள்ள இன்ஷா அல்லாஹ் தமிழ் திரைப்படம் ரமலான் பெருநாளை முன்னிட்டு கோவை கர்நாட்டிக் தியேட்டரில் வரும் மார்ச் 31 திங்கள்கிழமை முதல் , 9 மணிக்கு இரவுக் காட்சியாக திரையிடப்பட உள்ளது. ( தினசரி ஒரு காட்சி மட்டும்)
கண்டு களிக்க வாருங்கள்.
காணத் தவறாதீர்கள்.
அன்புடன் அழைக்கிறது நேசம் என்டர்டெயின்மென்ட்
30/09/2024
https://youtu.be/vyy_git8Fvc?si=UUN-Yc_Ky_WltDQ1
PRP Therapy Explained: Advanced Joint Pain Relief by Dr. Suman | VGM Hospital, Coimbatore Discover how PRP (Platelet-Rich Plasma) therapy can effectively treat joint pain without the need for surgery. Dr. Suman, an orthopedic surgeon at VGM Hospit...
29/09/2024
ஆஹா அருமையான ஆஃபர்.. இதோ உங்களுக்காக..
வீடு கட்டிட்டு இருக்கீங்களா?
உங்க வீட்டுக்கு தரமா, சூப்பரா , குவாலிட்டியா, பெயிண்டிங் பண்ண நினைக்கிறீங்களா?
இதோ உங்களுக்காக ஒரு அருமையான ஆஃபர்
வால் ஃபுல் பட்டி பெயிண்டிங் ..
மெட்டிரியல் வித் லேஃபர் ஃபுல் பினிஷிங் ஸ்கொயர் ஃபீட் 18 ரூபாய்க்கு செய்து தருகிறோம்.
பிர்லா வால் கேர் ,
ஃபுல் பட்டி பெயிண்டிங்(ட்ராக்டர் எமல்சன்) ..
மெட்டிரியல் வித் லேஃபர் ஃபுல் பினிஷிங் ஸ்கொயர் ஃபீட் 22 ரூபாய்க்கு செய்து தருகிறோம்.
இதில் 100 ஸ்கொயர் ஃபீட் ராயல் பிளே டிசைன் இலவசமாக செய்து தருகிறோம்.
பிர்லா வால் கேர் , ஃபுல் பட்டி பிரிமியம் எமல்சன் பெயிண்டிங் ..
மெட்டிரியல் வித் லேஃபர் ஃபுல் பினிஷிங் ஸ்கொயர் ஃபீட் 25 ரூபாய்க்கு செய்து தருகிறோம்.
இதில் ஃபிரீ ஆஃபராக 200 ஸ்கொயர் ஃபீட் ராயல் பிளே டிசைனிங் ஒர்க் செய்து தருகிறோம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்வது உங்கள் ரிச் லுக் கலர்ஸ் , பெயிண்டிங் அண்ட் ஹோம் பில்டிங் பெயிண்டிங் டிசைனர் அமீர் அலி
தொடர்பு எண்
98 43 97 65 66 மற்றும்
70 922 800 90
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Coimbatore
641009