Tamilxp - Health Tips

Tamilxp - Health Tips

Share

22/11/2025

நண்பர்களே, ஒரு நல்ல செய்தி!

என் புதிய ஸ்டார்ட்அப் Ztorys.com தற்போது Beta Version ஆக அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த மொழியில் சுதந்திரமாக எழுதவும், வெளியிடவும் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இடம்.

எழுத்தாளர்களுக்கான முக்கிய அம்சங்கள்:

உங்கள் மொழியில் உங்களுக்கு பிடித்த பதிவு/Story எழுதலாம்

writersக்கு 100% free

விரைவில் வர இருக்கும் Revenue Sharing Program மூலம் (YouTube மாதிரி) உங்கள் கட்டுரைகளில் வரும் ads மூலம் வருமானம் பெற முடியும் (இது தற்போது development-ல் உள்ளது)

இப்போதே வந்து உங்கள் முதல் கட்டுரையை வெளியிடலாம்:

👉 www.ztorys.com

என்னுடைய கனவு, அனைத்து மொழிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு Writer Community உருவாக்குவது.
உங்களின் ஆதரவும் feedback-மும் மிகவும் அவசியம்.

Investors Welcome:
Ztorys-ஐ அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தற்போது strategic investors மற்றும் angel investors தேடிக்கொண்டு இருக்கிறோம்.
Interested இருந்தால் நேரடியாக message பண்ணலாம்.

🙏 உங்கள் ஆதரவே Ztorys-ஐ ஒரு பெரிய Writer Platform ஆக்க உதவும்.
வந்து join பண்ணுங்க… உங்கள் story-க்கு இடம் இங்கே இருக்கிறது. ❤️

Dear Writers,
Your stage is ready
Ztorys.com (Beta) is now live — publish your thoughts, stories, ideas, and knowledge in any language you love.
Let’s build the world’s largest regional language community together.

And soon — earn revenue like YouTube (under development).
The future belongs to creators. Start today.

நறுக்கிய தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும்? - TamilXP 18/05/2025

நறுக்கிய தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும்?
https://www.tamilxp.com/is-keeping-watermelon-in-fridge-good/

நறுக்கிய தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும்? - TamilXP வெயில்காலம் வந்துவிட்டாலே தர்பூசணி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக இருக்கிறது. இதன் இனிப்பு சுவையும் .....

Want your practice to be the top-listed Clinic in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Address

Chennai